ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
எடையூர் ஜெ.பிரகாஷ்
7 posters

Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by எடையூர் ஜெ.பிரகாஷ் Wed 2 Mar 2016 - 12:36

வாக்காளக் குடிமகனே
எழுந்து வா...

வருங்கால தமிழகத்தை
ஆளப்போகும் மனிதரைத்
தேர்ந்தெடுக்கும் உரிமை
உனக்கும் இருக்கிறது!

அதை - உன் ஒற்றை விரலால்
உறுதி செய்...

உன்னாலும் ஒரு தலைவரை
உருவாக்க முடியும் என்பதை
உலகுக்குப் பதிவு செய்!

வாக்காளக் குடிமகனே
எழுந்து வா...
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by T.N.Balasubramanian Wed 2 Mar 2016 - 18:23

குடிமகனே குடிமகனே என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள் .
தப்பாக அர்த்தம் புரிந்து கொண்டவர்கள் அநேகர் .
குடித்து விட்டு தப்பாக தேர்ந்து எடுக்கப் போகிறார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by ayyasamy ram Wed 2 Mar 2016 - 18:48

T.N.Balasubramanian wrote:குடிமகனே குடிமகனே என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள் .
தப்பாக அர்த்தம் புரிந்து கொண்டவர்கள் அநேகர் .
குடித்து விட்டு தப்பாக தேர்ந்து எடுக்கப் போகிறார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196189
-
ஆம்...தேர்தல் சமயத்தில் தடையில்லா தண்ணீர் விநியோகம்
நடத்தியும் வோட்டு வேட்டையாடுவார்கள்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82779
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by mohanrajdhanaraj Thu 3 Mar 2016 - 17:52


குடித்து விட்டு தப்பாக தேர்ந்து எடுக்கப் போகிறார்கள் .
ஆம்...தேர்தல் சமயத்தில் தடையில்லா தண்ணீர் விநியோகம்
நடத்தியும் வோட்டு வேட்டையாடுவார்கள்...!!
mohanrajdhanaraj
mohanrajdhanaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 20/10/2015

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by சிவனாசான் Thu 3 Mar 2016 - 18:21

காசுக்காக கைவிரலில் மைவைக்க எண்ணாதே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by பாலாஜி Thu 3 Mar 2016 - 18:37

P.S.T.Rajan wrote:காசுக்காக கைவிரலில் மைவைக்க எண்ணாதே.

ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by சசி Thu 3 Mar 2016 - 20:19

T.N.Balasubramanian wrote:குடிமகனே குடிமகனே என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள் .
தப்பாக அர்த்தம் புரிந்து கொண்டவர்கள் அநேகர் .
குடித்து விட்டு தப்பாக தேர்ந்து எடுக்கப் போகிறார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196189

ஆம் ஐயா. மயக்கத்தில் இருக்கும் போது டோலக்கில் தூக்கி வந்து வாக்களிக்க வைப்பார்கள் ஐயா. இல்லை மதுபான கடையின் வாயிலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் அனேகமாக எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால் தமிழ் நாட்டில் பாதிப்பேர் அங்கு தான் உள்ளனர்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வாக்காளக் குடிமகனே எழுந்து வா... Empty Re: வாக்காளக் குடிமகனே எழுந்து வா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum