ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by kirikasan Wed Feb 24, 2016 5:50 pm

கணினியில் கண்டதும் கொண்டதும்
(சின்னச் சின்னத் தகவல்கள்)

பல துண்டு சிதறல்களாக கணினி பற்றிய தகவல்கலைக் கொண்டுவருவேன் சுவாரஸியமாக இருக்கும்.

,முதலில் ஒரு தகவல் இது சரியா பிழையா தெரியாது செய்துபார்க்க வில்லை. இந்தப் பிரிவில் இருக்கட்டுமே.

கீழ் காணும்படி ஒரு ஓடியோ பாக்ஸ் ற்கான வயர் ஒன்றைகொண்டு மோபைல் பொனில் சுற்றுகிறீர்கள். அதை வெள்ளித் தாள் கொண்டு மூடுகிறீர்கள். இப்போது சார்ஜ் செய்யுங்க|ள் 10 செக்கன்களீல் 75 வீதம் சார்ஜ் ஏறிவிட்டதாக கூறூகிறார்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by kirikasan Sat Feb 27, 2016 11:45 am

உங்கள் கணினியில் android mobile emulator ஐ நிறுவிக் கொள்வதன் மூலம் அன்ட்ரொயிட் க்குரி சகல Apps  ஐயும்  அதில் *(கணினியில்) பாவித்து கொள்ளலாம். முக்கியமாக தமிழ் டிவிக்களோ அல்லது புத்தம் புதிய தமிழ்த்திரைப் படங்களோ அதில் பார்க்கலாம். உங்கள் tv smart_tv யாக இருந்தாலோ அல்லது apple_tv chromecast போன்றவற்றின் மூலமாகவோ முழு  தொலைக்காட்சி திரையில் பார்த்து மகிழுங்கள்
android emulator
http://www.droid4x.com/
இதில் simulator            ஐத் தெரிவுசெய்யவும் ##

.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by kirikasan Mon Feb 29, 2016 6:51 pm

கணினியில் வட்டமாகவோ  வளைகோட்டிலேயோ  தமிழ் எழுத்துக்கள்
எழுத விரும்புகிறீர்களா ?
இந்த இலவசமேன்போருளை  தரவிரக்கிவிறுவுங்கள்

https://inkscape.org/en/download/windows/

81 mb  

தமிழ் வரியை எழுதுங்கள்
வளை கோடு  போடுங்கள்
இரண்டையும் தெரிவுசெய்யவும்

மெனுவில் Text /put On  path   ஐ கிலிக்  செய்யவும்  
கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Y6EfaEU0Q7qCuZNymNnb+Untitled1

Post by T.N.Balasubramanian Mon Feb 29, 2016 6:59 pm

பயனுள்ளத் தகவல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by சிவனாசான் Tue Mar 01, 2016 5:35 am

நன்றி தோழரே, பயனுள்ள பதிவு......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by kirikasan Tue Mar 01, 2016 12:13 pm

P.S.T.Rajan wrote:நன்றி தோழரே, பயனுள்ள பதிவு......
மேற்கோள் செய்த பதிவு: 1195930 நன்றிகள் ! இது தொடர்ந்து வரuம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by kirikasan Wed Mar 16, 2016 3:29 pm

கணினியில் தமிழ் வாசிக்கும் மென்பொருள்
கணினியில் தமிழ் வாசிக்கும் மென்பொருள் சிறப்பாக கொள்ள naturalreaders என்னும் மென் பொருளைத்
தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்

http://www.naturalreaders.com/download.html
இப்போது இதில் தமிழ் இல்லை

இன்னொரு இலவச மென்பொருள் eSpeak. இதில் தமிழ் வாசிக்கும் குரல்களுண்டு. அந்தக்குரல்களை naturalreaders ல்
கொண்டுவந்தால் அழகாக இருக்கும்
எனவே இதையும் தரவிறக்கி நிறுவுங்கள்.
http://espeak.sourceforge.net/download.html

நிறுவும்போது கவனிக்க வேண்டியது.படத்தில்குறிப்பிட்ட நிலை வரும்போது அதில்
ta ta+m1
ta ta+m2
ta ta+f1
ta ta+f2
ta ta+f3
கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Espeak
இப்படி வேண்டியதை எழுதிக் கொள்ளுங்கள் m ஆண் குரலையும்  f பெண்குரலையும் குறிக்கும்

மென்பொருளை முற்றாக நிறுவியபின்முதலாவது மென்பொருளுக்கு செல்வோம். புதிதாக தொடங்குங்கள்.
இப்போது குரல் பட்டியலில் தமிழ்குரல்களின் பெயர் இருக்கும் . தமிழிலெழுதிய ஆவணத்தை கொப்பி பேஸ்ட்
முறையில் இடுங்கள் பிளே பண்ணிப் பாருங்கள் ,.வாசிக்கும் வேகத்தை மாற்றிப் பாருங்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by kirikasan Wed Mar 16, 2016 3:40 pm

MAGIX-Music-Maker-For-MySpace

MUSIC COMPOSE செய்யப் போகிறீர்களா>? இலவசமாகக் கிடைக்கிறது
http://www.tucows.com/preview/607768/MAGIX-Music-Maker-For-MySpace

தரவிறக்கிப் பாருங்கள் தமிழ்  பாடல்களை Remix செய்யலாம்

மேலும் நீங்களே பாடி வாத்தியங்களைப் பின்னணி சேர்த்துக் கொள்ளலாம். மென்பொருள்  7 நாட்கள் பதிவின்றி  இலவசமாக பாவிக்கலாம் ,
பின்னர் ஒரு ஈமெயில் முகவரி கொடுத்து இலவசமாக பதிவுசெய்துகொண்டால்  வாழ்நாள் பூரா அது இலவசமாக உங்களுக்குத்தான்
இதில் தப்புத் தாளம் போடும் சந்தர்ப்பம் குறைவு அதனால் மற்றவரின் எரிச்சலுக்கு ஆளாகும் ஆபத்து இல்லை பயமின்றி மியூசிக்கின் பரிமாணத்தை பரிசோதிக்கலாம்

Last edited by kirikasan on Wed Mar 16, 2016 3:52 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் கண்டதும் கொண்டதும்  (சின்னச் சின்னத் தகவல்கள்) Empty Re: கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum