ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபிராமி அந்தாதி

3 posters

Go down

அபிராமி அந்தாதி Empty அபிராமி அந்தாதி

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sat 20 Feb 2016 - 1:48

அபிராமி அந்தாதி கேட்க கேட்க அநேக விபரங்கள் ஞானபொக்கிசங்கள் வந்துகொண்டிருக்கிறது
எழுத ஆவல்உண்டாகிறது
ஊக்கம் உண்டாக வேண்டிக்கொள்ளுங்கள்
https://archive.org/embed/AbiramiAndadi
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

அபிராமி அந்தாதி Empty Re: அபிராமி அந்தாதி

Post by krishnaamma Sun 21 Feb 2016 - 20:16

இன்று தான் பார்த்தேன் ஐயா, இந்த நூறும் எனக்கு மனப்பாடம்...........சின்ன வயதில் எங்க அப்பா வீட்டில்  கேட்டு மனப்பாடம் செய்தது...............வெங்கலக் குரலோன் சீர்காழி இன் குரலில் , ஆஹா அமுதம் அமுதம்.......ரொம்ப சந்தோஷம் பகிர்வுக்கு புன்னகை
.
அபிராமி அந்தாதி Ab7BmnzROCnd6lDqTr1Q+Abirami-Ambal
.
தினமும் 10 பாடல்கள், 10 நாளில் முழுவதும் படிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு , அவ்வாறே படித்தல் , பலன் கைமேல் கிடைக்கும் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அபிராமி அந்தாதி Empty Re: அபிராமி அந்தாதி

Post by M.Jagadeesan Sun 21 Feb 2016 - 22:06

நூறு பாடல்களும் மனப்பாடமா ? நல்ல முயற்சி ! கந்தசஷ்டி கவசமும் மனப்பாடம் செய்திருக்கிறீர்களா?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அபிராமி அந்தாதி Empty Re: அபிராமி அந்தாதி

Post by krishnaamma Sun 21 Feb 2016 - 23:36

M.Jagadeesan wrote:நூறு பாடல்களும் மனப்பாடமா ? நல்ல முயற்சி ! கந்தசஷ்டி கவசமும் மனப்பாடம் செய்திருக்கிறீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1194992

ஆமாம் ஐயா, எங்க அப்பா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பரம விசிறி புன்னகை எனவே , அவரின் எல்லா பாடல்களுமே எங்களுக்கு மனப்பாடம்.............அது போலவே அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம் 100 பாடல்கள், சூலமங்கலம் பாடிய கந்தசஷ்டி கவசம், லக்ஷ்மி அஷ்தோத்திரம் , எம். எஸ் சுப்புலட்சுமி பாடியா, விஷ்ணு சகஸ்ரநாமம், பஜகோவிந்தம், வேங்கடேஸ்வர சுப்ரபாதம், ஸ்ரீ சுக்தம், டி .கே.பட்டம்மாள் பாடிய கனகதாரா ஸ்தோத்திரம் இன்னும் ஸுதர்ஷனாஷ்டகம் போல பலவும் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம் ஐயா. இன்றளவும் கேட்கிறோம் , மனப்பாடமாக நினைவிலும் இருக்கு புன்னகை................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அபிராமி அந்தாதி Empty Re: அபிராமி அந்தாதி

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Mon 22 Feb 2016 - 23:49

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

அபிராமி அந்தாதி Empty Re: அபிராமி அந்தாதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum