Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்! –
2 posters
Page 1 of 1
சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்! –
* பொய் ஆடம்பரமான உடை அணிந்து கொண்டு வரும்.
ஆனால் உண்மைக்கு எளிமையான உடையே பிடிக்கும்!
* உன்னை நீயே கிண்டல் செய்து கொள்ள முடிகிறதா?
அப்படியென்றால் நீ சந்தோஷமாய் வாழ்கிறாய் என்று அர்த்தம்!
* வாழ்க்கைப் பாதை முட்கள் நிறைந்தது. நீ செருப்புப் போட்டுக்
கொண்டு நடந்தால் புத்திசாலியாகிறாய்.
செருப்புப் போடாமல் நடந்தால் அனுபவசாலியாகிறாய்!
* பிறரது சோகத்தைக் கண்டு சிரித்தால் நீ ஒரு முட்டாள்.
உனது சோகத்தைக் கண்டு நீயே சிரித்தால் நீ மேதை!
* சிறிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிய வழி…,
பெரிய தொல்லைகளை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வதுதான்!
* காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது….., ஆனால் என்ன விந்தை
பாருங்கள்! காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்கிறது!
* உதவி கேட்டு அழுபவன், உதவி செய்பவனை எப்பாடு பட்டாவது
சிரிக்க வைக்க வேண்டும்!
* உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டுமா?
யாரிடமாவது உதவி கேட்டுப்பார்!
* யாரைப்பற்றியும் உனக்குக் கவலை இல்லையென்றால் உன்னைப்
பற்றியும் உனக்குக் கவலை இல்லை என்று அர்த்தம்!
* தனியாக அழலாம்…! ஆனால் தனியாகச் சிரிக்க முடியாது…,
தவறாக நினைப்பர்! சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்!
–
———————————
அ.கருப்பையா,
(பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன் மொழிகளும்–நூலிலிருந்து)
Re: சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்! –
ஹஹ்ஹ ஹஹ்ஹா
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி !
» நன்றி மலர்களைப் பரப்புவோம்
» நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
» கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி
» இரண்டல்ல ஒன்றே.!! தலையை பிடித்தால் வாலும் கூட சேர்ந்தே வரும்.
» நன்றி மலர்களைப் பரப்புவோம்
» நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
» கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி
» இரண்டல்ல ஒன்றே.!! தலையை பிடித்தால் வாலும் கூட சேர்ந்தே வரும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|