ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Poll_c10சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Poll_m10சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by ayyasamy ram Thu Feb 18, 2016 1:10 pm

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Y0solvDDRT683TdA28NJ+images.jpgxxx
-
சே, என் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தறதை விட
பேசாம சாமியாரா போகலாம்..!
-
ஒரு பொண்ணையே சமாளிக்கத் தெரியாத நீ எப்படி
பல பொண்ணுங்களை சமாளிப்பே...?
-
--------------------------------------
-
மெடிகல் காலேஜ் மாணவங்க மந்திரவாதி வீட்டுக்குப்
போறாங்களே, ஏன்?
-
அவங்களோட ஆராய்ச்சிக்கு நிறைய மனித எலும்பு
கூடுகள் தேவைப்படுதாம்!
-
-------------------------------------
-
எல்லா வசதிகளோட சௌக்யமா இருந்தார். இனிமே
மனுஷன் எப்படி காலத்தை தள்ளப் போறாரோ?
-
எங்கேருந்து வர்றார்..?
-
ஜஎயில்லேர்ந்து ரிலீசாகி வர்றார்...!
-
--------------------------------------
-
அசந்து தூங்கிட்டிருந்த என்னை ஏன் இப்போ எழுப்பினே?
-
டாக்டர் தூக்க மாத்திரை சாப்பிடச் சொன்னதை மறந்து
தூங்கறீங்களே...!!
-
------------------------------------
-
ஏன் கோயிலுக்கு வெளியே நின்னுட்டீங்க..?
-
ஸாரி...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது!
-
நிஜமாவா?
-
கடவுள் மேலசத்தியமா...!!
-
-----------------------------------
படித்ததில் பிடித்தது
படம்- இணையம்
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by T.N.Balasubramanian Thu Feb 18, 2016 4:22 pm

அருமை
படம் கோபுலுவின் / மாலியின் படம் போல் தெரிகிறதே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by ayyasamy ram Thu Feb 18, 2016 7:13 pm

T.N.Balasubramanian wrote:அருமை
படம் கோபுலுவின் / மாலியின் படம் போல் தெரிகிறதே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194398
-
உங்கள் ஊகம் சரியே...
-
தேவனின் துப்பறியும் சாம்பு கேரக்டருக்கு படம் வரைந்தவர் - கோபுலு
-
சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! FdNEFJU7Q8GUIC7rDvGQ+index.jpgzx
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by krishnaamma Fri Feb 19, 2016 6:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by யினியவன் Fri Feb 19, 2016 6:50 pm

தாலி கட்டினா தாளிச்சு கொட்டுவாங்க
கட்டலேன்னா பூஜித்து கும்பிடுவாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by விமந்தனி Sat Feb 20, 2016 12:02 am

சிரி சிரி சிரி

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by shobana sahas Sat Feb 20, 2016 12:52 am

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! 3838410834 சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! 3838410834
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!! Empty Re: சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum