ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Poll_c10"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Poll_m10"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Poll_c10 
Dr.S.Soundarapandian

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

4 posters

Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by ayyasamy ram Mon Feb 15, 2016 7:01 pm

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    6CnVIRgvRwSjWmPBiBAx+04
-
ஓம்! சரவண பவ!

நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாம‌ல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.

அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'

-
ப.பி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by krishnaamma Mon Feb 15, 2016 7:07 pm

சூப்பர் ராம் அண்ணா புன்னகை................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962

தனி திரி துவங்கினத்துக்கு மிக்க நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
தலைப்பு இன்னும் சூப்பராக, இப்படி

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்க்காகமட்டுமே!   வைக்கலாமா ? புன்னகை
.
.
.
இல்லாவிட்டால், " இதுதான் இன்று நாம் கொண்டாடும் "வேலன்டைன்ஸ் டே"  இன் மூலக்  கதை!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by ayyasamy ram Mon Feb 15, 2016 7:47 pm

krishnaamma wrote:சூப்பர் ராம் அண்ணா புன்னகை................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962

தனி திரி துவங்கினத்துக்கு மிக்க நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
தலைப்பு இன்னும் சூப்பராக, இப்படி

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்க்காகமட்டுமே!   வைக்கலாமா ? புன்னகை
.
.
.
இல்லாவிட்டால், " இதுதான் இன்று நாம் கொண்டாடும் "வேலன்டைன்ஸ் டே"  இன் மூலக்  கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1193732
-
தலைப்பை சுவைபட மாற்றுங்கள்... சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by T.N.Balasubramanian Mon Feb 15, 2016 8:19 pm

வேலன் டைன்ஸ் டே !

ஒரு நாள் லேட்டாக வந்தாலும் ,லேடஸ்ட் ஆக வந்துள்ளது .

நன்றி , வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by krishnaamma Mon Feb 15, 2016 8:35 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:சூப்பர் ராம் அண்ணா புன்னகை................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962 "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    433338962

தனி திரி துவங்கினத்துக்கு மிக்க நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
தலைப்பு இன்னும் சூப்பராக, இப்படி

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்க்காகமட்டுமே!   வைக்கலாமா ? புன்னகை
.
.
.
இல்லாவிட்டால், " இதுதான் இன்று நாம் கொண்டாடும் "வேலன்டைன்ஸ் டே"  இன் மூலக்  கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1193732
-
தலைப்பை சுவைபட மாற்றுங்கள்... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1193740

நன்றி அண்ணா, மாற்றிவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by K.Senthil kumar Tue Feb 16, 2016 12:50 pm

அருமையான நகைச்சுவை பதிவு .... "வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    3838410834

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!    Empty Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum