Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
+3
T.N.Balasubramanian
ராஜா
mbalasaravanan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
ஆட்டிசம் பிரச்சனை உள்ள பிள்ளைகள் இருந்தால் நல்ல கர்நாடக இசை CD க்கள் போடுங்கள் வீட்டில். குறிப்பாக சங்கராபரண ராகத்தில். தந்தி வாத்தியமாக இருந்தால் சிறப்பு.
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடாதீர்கள்.
முகநூலில் படித்தது

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1193060ராஜா wrote:உங்க பதிவின் தலைப்பு கூட என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது.
மன்னிக்கவும் தயவு செய்து சரி செய்து விடுங்களேன் ,
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே ஈகரையில் படித்த நினைவு .
ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?
ரமணியன்
ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1193135பழ.முத்துராமலிங்கம் wrote:நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
ம்ம்... இந்த கதை இன்னும் கொஞ்சம் விரிவாகவே இங்கு ஏற்க்கனவே இருக்கு ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே ஈகரையில் படித்த நினைவு .
ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?
ரமணியன்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1193099T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே ஈகரையில் படித்த நினைவு .
ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?
ரமணியன்
அய்யா வழியில் சில ஆட்டிசம் குழந்தைகளை பார்த்தால் அவர்களும் இதே போல் நடந்து கொள்வார்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதையும் இணைத்து குடுத்துள்ளேன் ,
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1193148krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193135பழ.முத்துராமலிங்கம் wrote:நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
ம்ம்... இந்த கதை இன்னும் கொஞ்சம் விரிவாகவே இங்கு ஏற்க்கனவே இருக்கு ஐயா![]()
![உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1193194mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193099T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே ஈகரையில் படித்த நினைவு .
ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?
ரமணியன்
அய்யா வழியில் சில ஆட்டிசம் குழந்தைகளை பார்த்தால் அவர்களும் இதே போல் நடந்து கொள்வார்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதையும் இணைத்து குடுத்துள்ளேன் ,
அப்பிடியா , நன்றி பாலசரா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காந்தத்தின் மூலம் ஒருவரை உண்மை பேச வைக்கலாம்!
» ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.
» கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:
» புத்தகம் படிக்க பயணப்படி...கன்னியாகுமரியில் ஒரு ஆச்சர்ய நூலகர்!
» ` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!' - சிலை வடித்த ஆச்சர்ய கணவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|