ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!

Go down

ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!  Empty ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!

Post by கார்த்திக் செயராம் Wed Feb 10, 2016 11:41 am




ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடக்கும் முன், பாரீஸ், பிரிட்டன் தலைநகர் லண்டன், ஜெர்மனியின் பெர்லின் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., நியமித்துள்ளதாக, ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், பாரீசில் தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது. அதில், மொத்தமுள்ள, 60 பயங்கரவாதிகளில், 20 பேர் ஈடுபட்டிருந்தால், மீதமுள்ள, 40 பேர், பிற நாடுகளில் எந்நேரமும், பிற ஐரோப்பிய நகரங்களில் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என, யூகிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடக்கும் முன், பாரீஸ், பிரிட்டன் தலைநகர் லண்டன், ஜெர்மனியின் பெர்லின் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., நியமித்துள்ளதாக, ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், பாரீசில் தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது. அதில், மொத்தமுள்ள, 60 பயங்கரவாதிகளில், 20 பேர் ஈடுபட்டிருந்தால், மீதமுள்ள, 40 பேர், பிற நாடுகளில் எந்நேரமும், பிற ஐரோப்பிய நகரங்களில் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என, யூகிக்கப்படுகிறது.

அவர்களின் முயற்சிகளை முறியடிக்க, புலனாய்வு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.எஸ்., மீதான தாக்குதல் நிறுத்த கனடா முடிவு: சிரியா, ஈராக் நாடுகளின் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம். அதை ஒழித்துக் கட்ட, ஓராண்டுக்கும் மேலாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், கனடா நாட்டின், ஆறு போர் விமானங்களும் இடம்பெற்றுள்ளன. ஐ.எஸ்., இயக்கத்துக்கு எதிரான விமானத் தாக்குதலை தொடர்வது குறித்து, கனடாவில், பொதுமக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

விமானத் தாக்குதலை நடத்த வேண்டும் என்றும், விரிவுபடுத்த வேண்டும் என்றும், மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக, வரும் 22ல் இருந்து விமானத் தாக்குதலை விலக்கிக் கொள்வதென, கனடா அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி, கனடா ராணுவ அமைச்சர் ஹர்கிட் சஜ்ஜான், பிரதமர் ஜஸ்டின் டுருடேவுடன் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது: ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, தாக்குதல் நடத்தி வரும் போர் விமானங்களை விலக்கிக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதில், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் குர்திஷ் இன மக்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு படையினரின் எண்ணிக்கையை, மூன்று மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். போரால் பாதிக்கப்பட்டுள்ள, மேற்காசிய நாடுகள் உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களுக்கு, 5,000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இவ்வாறு ஹர்கிட் கூறினார்.

நன்றி செய்தி . காம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்!
» தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரசிகர்களைச் சந்திக்க ரஜினி திட்டம்
» காமன் வெல்த் போட்டிக்கு நக்சலைட்டுகள் மிரட்டல்? தாக்குதல் நடத்த திட்டம்
» அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம்
» பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum