Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
5 posters
Page 1 of 1
டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு திருமணத்துக்கு அப்பகுதியின் பிரபல தொழிலதிரான ஷர்மா என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரில் சென்றிருந்தார்.
காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, டிரைவர் வெளியே காத்திருக்க, தனது குடும்பத்தாருடன் ஷர்மா திருமண மண்டபத்துக்குள் சென்றார். அப்போது, பார்க்கிங் பகுதிக்குவந்த நான்கு பேர் கார் டிரைவர் அனில் கவுஷிக் என்பவரை மிரட்டி, காரின் சாவியை பறித்து, அவரை பின்சீட்டில் தள்ளி, படுவேகமாக அந்த சொகுசு காரை கடத்திச் சென்றனர்.
கார் புறப்பட்டு சென்று கொண்டிருப்பது கைபேசியில் இருந்த ஜி.பி.எஸ். மூலம் ஷர்மாவுக்கு தெரியவந்தது. உடனடியாக டிரைவரின் கைபேசியை அவர் தொடர்பு கொண்டார். ஆனால், ஓடும் காருக்குள் பிணைக்கதியாக பிடிபட்டிருந்த டிரைவர் அனில் கவுஷிக்கால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை.
இதனால், ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை தீர்மானித்துக் கொண்ட ஷர்மா, திருமண மண்டபத்தில் இருந்தவாறே தனது கைபேசியில் இருந்த ஜி.பி.எஸ். இணைப்பின் மூலம் காரின் என்ஜின் இயக்கத்தை நிறுத்தினார். அதற்குள் கவிநகர் என்ற பகுதியில் உள்ள மேம்பாலத்தின்மீது சென்று கொண்டிருந்த காரின் என்ஜின் தானாகவே அணைந்து, செயலிழந்து வேகம் குறைந்து நின்றது.
-maalaimalar
காரை ஸ்டிராட் செய்ய கடத்தல்காரர்கள் பலவாறு முயன்றும் அவர்களின் முயற்சி பலனளிக்காததால் காரையும், டிரைவரையும் அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் நால்வரும் தப்பியோடினர். இந்த கார் கடத்தல் சம்பவம் தொடர்பாக இந்திராபுரம் போலீஸ் நிலையத்தில் ஷர்மா புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கடத்தல் பேர்வழிகளை தேடிவரும் போலீசார், கவிநகர் மேம்பாலத்தின் மீது அனாதையாக நின்றிருந்த காரை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
//இதனால், ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை தீர்மானித்துக் கொண்ட ஷர்மா, திருமண மண்டபத்தில் இருந்தவாறே தனது கைபேசியில் இருந்த ஜி.பி.எஸ். இணைப்பின் மூலம் காரின் என்ஜின் இயக்கத்தை நிறுத்தினார். அதற்குள் கவிநகர் என்ற பகுதியில் உள்ள மேம்பாலத்தின்மீது சென்று கொண்டிருந்த காரின் என்ஜின் தானாகவே அணைந்து, செயலிழந்து வேகம் குறைந்து நின்றது.//
நல்ல டெக்னாலஜி இல்லையா?...............அத்தோடு காரையும் பூட்டும்படிக்கு செய்திருக்கலாம் .
....திருடர்கள் உள்ளேயே இருந்திருப்பார்கள் போலிஸ் வரும் வரை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நல்ல டெக்னாலஜி இல்லையா?...............அத்தோடு காரையும் பூட்டும்படிக்கு செய்திருக்கலாம் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
பரவாயில்லையே ,
நம்ம நாட்டிலேயே நடந்துள்ளதே .
நிச்சயமாக தொழில் நுட்பத்தை போற்றியே ஆகவேண்டும் .
ரமணியன்
நம்ம நாட்டிலேயே நடந்துள்ளதே .
நிச்சயமாக தொழில் நுட்பத்தை போற்றியே ஆகவேண்டும் .
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
அதிசயமாக இருக்கிறதே முதலாளியின் சமயோசித முயற்சிக்கு பாராட்டுக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|