ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளி வந்த ரகசியம்

4 posters

Go down

வெளி வந்த ரகசியம் Empty வெளி வந்த ரகசியம்

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 9:40 pm

வெளி வந்த ரகசியம்

வெளி வந்த ரகசியம் 06vzOWmjQNayiCRqBzMo+gallerye_001048368_1448593

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால் தொடர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவுக்கு வந்த அவர் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தார். தோற்றாலும் அவரது கட்சி கணிசமான ஓட்டுக்களை பெற்றது. எனவே சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்புவதை அறிந்ததும் அவரது கட்சியினர் தி.மு.க.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்த துவங்கினர். தி.மு.க.,வும் அதை விரும்புவதால் இரு தரப்புக்கும் இடையே ரகசிய பேச்சு துவங்கியது. ஆனால் கூட்டணிக்காக விஜயகாந்த் வித விதமான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பு அடைந்துள்ளனர். இதனால் அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கூட்டணி

பேச்சு நடத்தும் தன் கட்சி நிர்வாகிகளிடம் கருணாநிதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இது குறித்து தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: தே.மு.தி.க., தரப்பில் சரி பாதி தொகுதிகளை விட்டுக் கொடுப்பதோடு ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றனர். தற்போது தன் மூத்த மகன் விஜய் பிரபாகரனை அரசியல் வாரிசாக களமிறக்க விரும்பும் விஜயகாந்த் 'தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளராக கருணாநிதி இருக்கும் பட்சத்தில் துணை முதல்வர் வேட்பாளராக விஜய் பிரபாகரனை அறிவிக்க வேண்டும்' என்கிறார்.அத்துடன் 'அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் இடம் பெற்றால் அதில் ஆறு அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும்' என்றும் கேட்கிறார்.

இதை கூட்டணிபேச்சில் ஈடுபட்டுள்ள குழுவினர், கருணாநிதியிடம் கூற அவர் கடும் கடுப்பு அடைந்துள்ளார். 'விஜயகாந்தை கொஞ்ச நாட்களுக்கு அப்படியே விடுங்கள். தேர்தல் நெருக்கத்தில் அவரை பார்த்துக் கொள்ளலாம்' எனக்கூறி விட்டார்.இவ்வாறு தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.


ரூ.30 லட்சம் கார் பரிசு!

விஜய் பிரபாகரன் ஐ.பி.எல்., பேட்மின்டன் போட்டிக்காக சென்னை அணியை ஏலம் எடுத்தார். கேப்டன் 'டிவி' நிர்வாக இயக்குனராக இருந்து தொழிலை கவனித்து வருகிறார். இவரது தம்பி சண்முக பாண்டியன் சினிமா கதாநாயகனாகி விட்டதால் விஜய் பிரபாகரனை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறார் விஜயகாந்த். அதற்கு இந்த சட்டசபை தேர்தல் நேரம் சரியான நேரம் என கணக்கிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் - பிரேமலதா திருமண நாளை கட்சியினரும்; விஜயகாந்த் குடும்பத்தினரும் மிக சிறப்பாக கொண்டாடினர். அந்த நாளில் விஜயகாந்துக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை விஜய் பிரபாகரன் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினமலர்  சிறப்பு நிருபர் -

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெளி வந்த ரகசியம் Empty Re: வெளி வந்த ரகசியம்

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 9:50 pm

வெளி வந்த ரகசியம் MtbLdx0BToO7RVI7icH4+bala-cartoons-20-9-14-e
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளி வந்த ரகசியம் Empty Re: வெளி வந்த ரகசியம்

Post by krishnaamma Thu Feb 04, 2016 9:53 pm

//இது குறித்து தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: தே.மு.தி.க., தரப்பில் சரி பாதி தொகுதிகளை விட்டுக் கொடுப்பதோடு ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றனர். தற்போது தன் மூத்த மகன் விஜய் பிரபாகரனை அரசியல் வாரிசாக களமிறக்க விரும்பும் விஜயகாந்த் 'தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளராக கருணாநிதி இருக்கும் பட்சத்தில் துணை முதல்வர் வேட்பாளராக விஜய் பிரபாகரனை அறிவிக்க வேண்டும்' என்கிறார்.அத்துடன் 'அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் இடம் பெற்றால் அதில் ஆறு அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும்' என்றும் கேட்கிறார்.//

சூப்பராக கேட்டிருக்காரே !.................ஆச்சர்யம்தான் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெளி வந்த ரகசியம் Empty Re: வெளி வந்த ரகசியம்

Post by K.Senthil kumar Fri Feb 05, 2016 6:22 am

ஒரு குடும்ப கட்சியிடம் இன்னொரு குடும்பம் கட்சி பேரம் பேசுகிறது ...சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நன்றாக தெரிந்து விட்டது..... தமிழ்நாட்டிற்கு விடிவே கிடையாது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

வெளி வந்த ரகசியம் Empty Re: வெளி வந்த ரகசியம்

Post by krishnaamma Fri Feb 05, 2016 11:19 pm

K.Senthil kumar wrote:ஒரு குடும்ப கட்சியிடம் இன்னொரு குடும்பம் கட்சி பேரம் பேசுகிறது ...சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நன்றாக தெரிந்து விட்டது..... தமிழ்நாட்டிற்கு விடிவே கிடையாது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1192039

என்ன இவ்வளவு மெதுவா சொல்லரீங்க செந்தில் ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெளி வந்த ரகசியம் Empty Re: வெளி வந்த ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum