ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

5 posters

Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by e.sivakumar1988 Thu Feb 04, 2016 4:23 pm

'இனிமையானது தமிழ் மொழி; கடினமானது தமிழ் இலக்கணம்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தை எளிமையான முறையில், கற்றுக் கொடுக்கிறார் ஆசிரியர் ரா.தாமோதரன். அரசுப் பள்ளி ஆசிரியரான தாமோதரன், யூடியூபில் தனது பாடங்களை ஏற்றி, தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கணத்தைக் கற்பிக்கிறார்.

தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான 'ஃ' உருவானது எப்படி, மகரக்குறுக்கத்தின் போது குறையும் மாத்திரைகளின் அளவு ஆகியவை மாணவச் செல்வங்களின் வழியாகக் கற்பிக்கப்படுகின்றன.

இலக்கணம் தவிர மாணிக்கவாசகர் பாடல்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்டவைகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. காணொலிகளை, மாணவர்களின் குரலிலும், சக ஆசிரியர்கள் வழியாகவும் விளக்குவது சிறப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் ஒன்றிய அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் தாமோதரன், தன் முயற்சி குறித்து என்ன சொல்கிறார்?

"எங்களின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணங்கள் மூன்று.

1. மல்டிமீடியா வழியாக தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும்.

2. மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

3. தனியார் பள்ளிகளில் தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்பிப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அந்த மாணவர்களும், சீரிய தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கணத்தைப் பற்றிய முறையான வீடியோக்கள், இதுவரை இணையத்தில் வரவில்லை. வந்த சிலதும் பயிற்சி டுட்டோரியல்களாகத்தான் இருக்கின்றன. குறுங்காணொலிகளாக இருக்கும் இவற்றை, இன்னும் விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது.

இப்போது பத்தாம் வகுப்புப் பாடங்கள் முழுவதும், எழுத்து வடிவில்தான் காணொலிகளாக வந்துள்ளன. அவை அனைத்தையும், படங்கள் வடிவிலான காணொலிகளாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம்" என்றார்.

ஆசிரியர் தாமோதரனின் யுடியூப் முகவரி: ரா. தாமோதரன்

தொடர்புக்கு - தாமோதரன் 9965851345

நல்லன யார் செய்யினும் வாழ்த்துவோமே !!!!!!!!!!!


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty Re: யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by shobana sahas Sat Feb 06, 2016 7:05 am

நல்ல சேவை . யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி 103459460 யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி 3838410834 யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty Re: யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by ayyasamy ram Sat Feb 06, 2016 8:39 am

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty Re: யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by K.Senthil kumar Sat Feb 06, 2016 4:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
   மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty Re: யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 7:40 pm

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி 1AXCGh1iTPSAqFDzOGjU+youtubeteacherDOMODHARAN
-
தாமோதரன்
-----
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty Re: யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by மாணிக்கம் நடேசன் Mon Feb 08, 2016 2:54 pm

சிறப்பான முயற்சி, வாழ்த்துகள்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி Empty Re: யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» ஆசிரியரின் முடியை வெட்டிய பா.ஜ., வினர் பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு பதிலடி
» ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
» அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துபை சுற்றுலா
» `படித்த பள்ளிக்கு ரூ.15 கோடி!' - ஷிவ் நாடார் நன்கொடையால் ஜொலிக்கும் மதுரை அரசுப் பள்ளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum