Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
![ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு XsCRA9aUQo6sevQ7BR0f+nila-400x400](https://www.filepicker.io/api/file/XsCRA9aUQo6sevQ7BR0f+nila-400x400.jpg)
-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
![ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு EeTXK5HtTH2T8jMtpwX8+index](https://www.filepicker.io/api/file/EeTXK5HtTH2T8jMtpwX8+index.jpg)
-
சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் பெயர் - விபஞ்சி
-
திருமாலுக்குரிய 36 அவதாரங்களைக் கூறும் நூல் - யதீந்திர மயதீபிகை
-
அம்பிகையை லாஸ்யப்பியா என்பது ஏன் -நடனத்தில் பிரியமுள்ளவள்
என்பதால்
-
அர்ஜூன்னுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர் - காண்டீபன்
-
உபநிஷ:தில் மிகவும் சிறியது - மாண்டூகம் உபநிஷத் (!2 மந்திரங்கள்)
-
-----------------
-நன்றி - ஆன்மிக மலர்
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
![ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு 1tW2LgCIQCo1frMXAoa3+koothanarsaraswathi](https://www.filepicker.io/api/file/1tW2LgCIQCo1frMXAoa3+koothanarsaraswathi.jpg)
-
கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி
போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர்.
சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள்.
தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக்
கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில்
அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக
விளங்குகிறது.
சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர்
(டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக்
கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும்,
சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள்
இணைத்துக் கொள்கின்றனர்.
சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது.
இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற
கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை
தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம்,
மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்
என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது.
நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர்.
அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள்.
இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல
என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.
சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள்.
மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி,
தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில்
பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.
-
----------------------
நன்றி- இணையம்
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
![ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு NylwferxSCak5ERO8M1K+large_162138722](https://www.filepicker.io/api/file/NylwferxSCak5ERO8M1K+large_162138722.jpg)
-
–1. கும்பகோணம் மகாமக குளத்தின் பரப்பு……
20 ஏக்கர்
2. ……… படித்துறைகள் மகாமக குளத்தில் உள்ளன.
16
3. தேவாரப் பாடலில் கும்பகோணம் …..என வழங்கப்படுகிறது
குடமூக்கு
4. மாமாங்கம் என்றால் என்ன?
மாமாகம் என்பதே மாமாங்கம் ஆனது. பாவநீக்கம் என பொருள்.
5. மகாமக குளத்தின் அமைப்பு …….. போல காட்சியளிக்கும்
குடம்
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
![ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு KlrdaeezTLuIcKdwf7Zc+632c624f-c103-4f70-8fdd-80e7783b0c4f_S_secvpf.gif](https://www.filepicker.io/api/file/KlrdaeezTLuIcKdwf7Zc+632c624f-c103-4f70-8fdd-80e7783b0c4f_S_secvpf.gif.jpg)
-
6. ……… தீர்த்தங்கள் மகாமககுளத்தில் இருப்பதாக ஐதீகம்.
66 கோடி
7. மாசி மகத்தன்று தீர்த்தவாரி காணும் சிவன்…….
கும்பேஸ்வரர்
8. நவநதிகளான நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவன்……
கும்பகோணம் காசி விஸ்வநாதர்(மகாமக குளத்தின் வடகரை கோயில்)
9. கும்பேஸ்வரர் கோயிலில் அருள் புரியும் அம்பிகை……..
மங்கள நாயகி
10. மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்?
12 ஆண்டுகள் (கடைசியாக 2004, அடுத்து 2016)
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
நல்லத் தகவல்
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
தகவலுக்கு நன்றி a ram
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்
ஜெயேந்திர சரஸ்வதிகள்
விஜயேந்திர சரஸ்வதிகள்
பட்டப்பெயர்கள் புரிந்தன . இவை காஞ்சி காமகோடி பீடத்தில் மாத்திரமா ?
சிருங்கேரி மடங்களில் , அபிநவ பாரதி என்று
பாரதி பட்டங்கள் வைத்துக்கொள்கின்றனரோ ?
ரமணியன்
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்
ஜெயேந்திர சரஸ்வதிகள்
விஜயேந்திர சரஸ்வதிகள்
பட்டப்பெயர்கள் புரிந்தன . இவை காஞ்சி காமகோடி பீடத்தில் மாத்திரமா ?
சிருங்கேரி மடங்களில் , அபிநவ பாரதி என்று
பாரதி பட்டங்கள் வைத்துக்கொள்கின்றனரோ ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
![ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு UQW1zRQSQLOYQU0g0r7U+9698b-img_2599](https://www.filepicker.io/api/file/uQW1zRQSQLOYQU0g0r7U+9698b-img_2599.jpg)
-
ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த
சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட
பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக்
கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என
வேண்டினர்.
சம்பந்தர் உடனே ‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’
என்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள்
பெண்பனைகளாயின!
--
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|