Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..?
Page 1 of 1
சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..?
‘தன்னை குழந்தையா நினைச்சுக்கச் சொல்லி தலைவர்
ஏன் திடீர்னு அறிக்கை விடறார்..?’’
–
‘‘ஹன்சிகா குழந்தைகளை தத்து எடுக்கற செய்தியைக்
கேள்விப்பட்டாராம்!’’
–
– எஸ்.ராமன், சென்னை-17.
–
—————————————–
–
‘‘என்ன இது… சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..?’’
–
‘‘டாக்டர் என்னை வெறும் லிக்விடா சாப்பிடச் சொல்லி
இருக்காரு..!’’
–
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
–
——————————————
–
ஸ்பீக்கரு…
‘‘தேர்தல் கமிஷனிடம் ஒன்று கேட்கிறேன்.
எங்கள் கட்சிக்கு காகிதக் கப்பல் சின்னம் ஒதுக்கியது நியாயமா..?’’
–
– அ.ரியாஸ், சேலம்.
–
——————————————
–
‘‘கூகுள்ல என்ன தேடறீங்க தலைவரே?’’
–
‘‘கட்சி நடத்த குறைந்த விலையில தொண்டர்கள்
கிடைப்பாங்களான்னுதான்..!’’
–
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
–
——————————————-
‘‘ரியாலிட்டி ஷோவுல கலந்துகிட்ட தலைவர் மானத்தை
வாங்கிட்டாரா… என்ன செய்தார்?’’
–
‘‘ஜட்ஜ் வந்து அமர்ந்ததும், ‘நான் சொல்வதெல்லாம் உண்மை…
உண்மையைத் தவிர வேறில்லை’ன்னுட்டார்!’’
–
– பர்வீன் யூனுஸ், ஈரோடு.
–
———————————————-
ஏன் திடீர்னு அறிக்கை விடறார்..?’’
–
‘‘ஹன்சிகா குழந்தைகளை தத்து எடுக்கற செய்தியைக்
கேள்விப்பட்டாராம்!’’
–
– எஸ்.ராமன், சென்னை-17.
–
—————————————–
–
‘‘என்ன இது… சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..?’’
–
‘‘டாக்டர் என்னை வெறும் லிக்விடா சாப்பிடச் சொல்லி
இருக்காரு..!’’
–
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
–
——————————————
–
ஸ்பீக்கரு…
‘‘தேர்தல் கமிஷனிடம் ஒன்று கேட்கிறேன்.
எங்கள் கட்சிக்கு காகிதக் கப்பல் சின்னம் ஒதுக்கியது நியாயமா..?’’
–
– அ.ரியாஸ், சேலம்.
–
——————————————
–
‘‘கூகுள்ல என்ன தேடறீங்க தலைவரே?’’
–
‘‘கட்சி நடத்த குறைந்த விலையில தொண்டர்கள்
கிடைப்பாங்களான்னுதான்..!’’
–
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
–
——————————————-
‘‘ரியாலிட்டி ஷோவுல கலந்துகிட்ட தலைவர் மானத்தை
வாங்கிட்டாரா… என்ன செய்தார்?’’
–
‘‘ஜட்ஜ் வந்து அமர்ந்ததும், ‘நான் சொல்வதெல்லாம் உண்மை…
உண்மையைத் தவிர வேறில்லை’ன்னுட்டார்!’’
–
– பர்வீன் யூனுஸ், ஈரோடு.
–
———————————————-
Similar topics
» அம்மா உணவகம்தான் சரக்குக்கு சைட் டிஷ் கடை! வெளுத்துவாங்கும் பிரேமலதா
» நகைச்சுவை---பஸ்ஸ சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்திய நம்ம ஆளுக
» மேக்கப் இல்லாம நடிக்க வைப்போம்…!
» செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா, .
» சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி!
» நகைச்சுவை---பஸ்ஸ சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்திய நம்ம ஆளுக
» மேக்கப் இல்லாம நடிக்க வைப்போம்…!
» செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா, .
» சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|