ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

5 posters

Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by subramaniansivam Wed Feb 03, 2016 9:45 am

இனிய நண்பர்களுக்கு

பி.டி.எப். அல்லது வேறுவகை பைல்களை டி.வி.டி.யாக விற்பனை செய்யலாம் என்றிருக்கிறேன். (சிலவற்றை இலவசமாகவும் வழங்கும் எண்ணம் உள்ளது) அதை மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி? தனித்தனி பைல்களாகவோ, மொத்தமாக டி.வி.டி.யையோ காப்பி செய்யாமல் தடுக்க வழி உள்ளதா? இருந்தால் விபரம் அறிந்தவர்கள் உதவுங்கள்.

நன்றி.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by ராஜா Wed Feb 03, 2016 10:34 am

copy protected DVD உருவாக்க என்று மென்பொருட்கள் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் உங்களின் டிவிடிக்களை உருவாக்கலாம்.

ஆனாலும் அதை நாங்க காப்பி செய்துடுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by krishnaamma Wed Feb 03, 2016 11:30 am

ராஜா wrote:copy protected DVD உருவாக்க என்று மென்பொருட்கள் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் உங்களின் டிவிடிக்களை உருவாக்கலாம்.

ஆனாலும் அதை நாங்க காப்பி செய்துடுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1191712

அதுதானே, வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by subramaniansivam Wed Feb 03, 2016 12:03 pm

இனிய நண்பர்களுக்கு

ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.

நன்றி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by krishnaamma Wed Feb 03, 2016 12:17 pm

subramaniansivam wrote:இனிய நண்பர்களுக்கு

ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1191728

நான் ஜஸ்ட் விளையாட்டாக சொன்னேன், ........நாம எவ்வளவு தான் ஜாக்கிரதையாக போட்டாலும் அதை copy செய்து விடுவார்கள் என்பதைத்தான் தெளிவு படுத்த விரும்பினேன் என் பதிலால் உங்கள் மனம் வருத்தம் அடைந்து இருந்தால் மன்னிக்கணும் சிவம் புன்னகை .... :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by subramaniansivam Wed Feb 03, 2016 12:33 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1191730

இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? எத்தனையோ புத்தகங்களை நாமே டவுன்லோட் செய்து படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நான் வருத்தப்பட இதில் எதுவும் இல்லை.

குறைந்த விலையில் புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று ஒரு எண்ணம். அதை செயல்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறேன். அவ்வளவுதான்.

நன்றி.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian Wed Feb 03, 2016 2:37 pm

காலையில் எழுந்ததும் காப்பி ,
காரியாலத்திலோ  அடிக்கடி காப்பி ,
உறவினருக்கும் காப்பி
நண்பருக்கும் காப்பி ,
பதிவு செய்வதோ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுவது .

நம்முடன் ,நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் "காப்பி"

காப்பி பண்ணக்கூடாது என்றால் முடியுமா ?

free DVD  தருவதென்பது நல்ல முயற்சி .

இது கருதி , வீட்டுப் பக்கம் வந்தால் உங்களுக்கு ஒரு காப்பி .
வரும்போது ஒரு DVD காப்பி கொண்டு வரவும் SS

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 4:38 pm

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? MQH42Lz9S3CC36GGJLKU+kummbakonamdegreecoffee
-
கும்பகோணம் டிகிரி காப்பியையும் காப்பி
பண்ண முடியுமா..?!
-
காப்பி & பேஸ்ட் செய்பவர்களுக்கு, கோரிக்கை வைப்பது
ஒன்றே சிறந்த வழி
-
மூல ஆசிரியருக்கு நன்றி சொல்லி ஒரிஜினல் லிங்கை
பதிய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by krishnaamma Wed Feb 03, 2016 7:02 pm

T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்ததும் காப்பி ,
காரியாலத்திலோ  அடிக்கடி காப்பி ,
உறவினருக்கும் காப்பி
நண்பருக்கும் காப்பி ,
பதிவு செய்வதோ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுவது .

நம்முடன் ,நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் "காப்பி"

காப்பி பண்ணக்கூடாது என்றால் முடியுமா ?

free DVD  தருவதென்பது நல்ல முயற்சி .

இது கருதி , வீட்டுப் பக்கம் வந்தால் உங்களுக்கு ஒரு காப்பி .
வரும்போது ஒரு DVD காப்பி கொண்டு வரவும் SS

ரமணியன்

ஐயா கடைசி 2 வரி இப்படி இருக்கலாமா? புன்னகை

இது கருதி , வீட்டுப் பக்கம் வந்தால் உங்களுக்கு நான் அட்டகாசமாய் ஒரு காப்பி தரேன்,  .
நீங்க வரும்போது, எனக்கு  ஒரு DVD காப்பி கொண்டு வரவும் SS.............. ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by krishnaamma Wed Feb 03, 2016 7:03 pm

subramaniansivam wrote:
krishnaamma wrote:
subramaniansivam wrote:இனிய நண்பர்களுக்கு

ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்றுதான் விற்க எண்ணியுள்ளேன். காப்பி செய்யாமல் தடுக்க மென்பொருள் உள்ளது என்று குறிப்பிட்டீர்கள் அதன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது உண்மைதான்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1191728

நான் ஜஸ்ட் விளையாட்டாக சொன்னேன், ........நாம எவ்வளவு தான் ஜாக்கிரதையாக போட்டாலும் அதை copy  செய்து விடுவார்கள் என்பதைத்தான் தெளிவு படுத்த விரும்பினேன்  என் பதிலால் உங்கள் மனம் வருத்தம் அடைந்து இருந்தால் மன்னிக்கணும் சிவம் புன்னகை .... :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1191730

இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? எத்தனையோ புத்தகங்களை நாமே டவுன்லோட் செய்து படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நான் வருத்தப்பட இதில் எதுவும் இல்லை.

குறைந்த விலையில் புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று ஒரு எண்ணம். அதை செயல்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறேன். அவ்வளவுதான்.

நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1191733

சூப்பருங்க .......... நன்றி .............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Empty Re: காப்பி செய்வதை தடுப்பது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum