Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
4 posters
Page 1 of 1
ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
ஸ்நாக்ஸ் என்ன கொண்டு வந்திருக்கேன்னு கேட்டா
முத்தம் கொடுங்கன்னு கேட்கிறியே…அப்போதான்
சொல்வியா?
–
ஐயோ….டீச்சர், உலர் திராட்சை எடுத்த்துக்கிட்டு
வந்திருக்கேன்றதைத்தான், நான் ‘இஸ்மிஸ்’னு
சொன்னேன்…!
–
ஜெயாப்ரியன்
–
————————————-
–
பேசாம காளைகளை நாலு டீமா பிரிக்கிறோம்,
ஏலம் விடறோம்.
அபிஷேக் பச்சன், ஷாருகான், அம்பானி, மல்லையா
நாலு பேரையும் ஆளுக்கொரு டீமுக்கு ஓனர் ஆக்கிறோம்.
அப்புறம் பாருங்க நடக்கிற கூத்தை
உலக அளவுல நம்ம ஜல்லிக்கட்டு பேமஸ் ஆயிடும்!
–
———————————-
–
![ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை! KQa6HSh2Seqx2zOOQdx2+index.jpg1q](https://www.filepicker.io/api/file/KQa6HSh2Seqx2zOOQdx2+index.jpg1q.jpg)
-
![ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை! X4QFOf3cSDeVqUq2kPyb+index.jpg1qw](https://www.filepicker.io/api/file/X4QFOf3cSDeVqUq2kPyb+index.jpg1qw.jpg)
-
சாப்பிட்ட பின் அன்று – தாம்பூலம்
சாப்பிட்ட பின் இன்று – மாத்திரை
–
————————————
–
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்
அப்போது ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் அவனை
முந்தி செல்கிறாள்.
–
இளைஞன்: ஏய்…எருமை!
–
பெண்: நீதாண்டா நாய், குரங்கு , பன்னி’ என்று திரும்பி
அவனைப் பார்த்து திட்டிக்கொண்டே, செல்கிறான்.
திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்த எருமை மீது
மோத….காயமடைந்து விடுகிறாள்.
–
நீதி: எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள்
சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
–
–மெய்கண்டமூர்த்தி
–
——————————————-
குமுதம்
Re: ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
நீங்க ஒன்னு ,
இப்போதான் முன் பதிவில் ஒரு ஆண் சொன்னதையே
புரிஞ்சுக்க முடியாம தவித்து ,
புரிஞ்சுண்டு இந்த பதிவுக்கு வந்திருக்கேன் .
ரமணியன்
இப்போதான் முன் பதிவில் ஒரு ஆண் சொன்னதையே
புரிஞ்சுக்க முடியாம தவித்து ,
புரிஞ்சுண்டு இந்த பதிவுக்கு வந்திருக்கேன் .
ரமணியன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
//
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்
அப்போது ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் அவனை
முந்தி செல்கிறாள்.
–
இளைஞன்: ஏய்…எருமை!
–
பெண்: நீதாண்டா நாய், குரங்கு , பன்னி’ என்று திரும்பி
அவனைப் பார்த்து திட்டிக்கொண்டே, செல்கிறான்.
திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்த எருமை மீது
மோத….காயமடைந்து விடுகிறாள்.
–
நீதி: எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள்
சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
–//
அதானே பார்த்தேன், .... அந்த பெண்ணை திட்டற தைரியம் வந்து விட்டதோன்னு?

![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
shobana sahas wrote:அதானே பார்த்தேன், .... அந்த பெண்ணை திட்டற தைரியம் வந்து விட்டதோன்னு?![]()
![]()
![]()
![]()
![]()
நீங்கள் சொல்லுவதை எப்போதும் போல் நாங்கள் புரிந்து கொண்டோம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1191414T.N.Balasubramanian wrote:shobana sahas wrote:அதானே பார்த்தேன், .... அந்த பெண்ணை திட்டற தைரியம் வந்து விட்டதோன்னு?![]()
![]()
![]()
![]()
![]()
நீங்கள் சொல்லுவதை எப்போதும் போல் நாங்கள் புரிந்து கொண்டோம் .
ரமணியன்
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை:அமெரிக்க மாகாண ஆளுநர் ஆதங்கம்
» ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?
» பெண்கள் குணம் – புரிந்து நடந்தால் எல்லாம் சுகமே…!
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள் ?
» பெண்கள் விரும்பும் ஆண்கள்
» ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?
» பெண்கள் குணம் – புரிந்து நடந்தால் எல்லாம் சுகமே…!
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள் ?
» பெண்கள் விரும்பும் ஆண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|