ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் திருநங்கையர் இயக்கும் 'ஜி - டாக்சி' சேவை அறிமுகம்

Go down

கேரளாவில் திருநங்கையர் இயக்கும் 'ஜி - டாக்சி' சேவை அறிமுகம் Empty கேரளாவில் திருநங்கையர் இயக்கும் 'ஜி - டாக்சி' சேவை அறிமுகம்

Post by ayyasamy ram Mon Feb 01, 2016 6:13 am

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக, திருநங்கையரால் நடத்தப்படும், 'ஜி - டாக்சி' சேவையை துவக்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், 'ஷி - டாக்சி' சேவைக்கு, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அதை பின்பற்றி, திருநங்கையரை, சமூக நீரோட்டத்தில் இணைக்கும் திட்டமாக, ஜி - டாக்சி எனப்படும், வாடகைக் கார் சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சமூக நீதித்துறை உருவாக்கிய இந்த திட்டத்தின்படி, கார்களின் உரிமையாளராகவும், கார்களை இயக்குபவராகவும் திருநங்கையர் இருப்பர். வரும், மார்ச் மாதம் முதல், ஜி - டாக்சி சேவை துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து, மாநில சமூக நீதித்துறை அமைச்சர் முனீர் கூறுகையில், ''கடந்த நவம்பரில், திருநங்கையர் தொடர்பான கேரள அரசின் கொள்கைத் திட்டம் வெளியிடப்பட்டது. அதன் ஒரு அங்கமாக, ஜி - டாக்சி செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.


சமத்துவ 'டாக்சி'

* கேரள அரசின் முந்தைய திட்டமான ஷி - டாக்சி, பெண்களால், பெண்களுக்காக இயக்கப்பட்டது

* திருநங்கையரை பொருளாதார ரீதியில் மேம்படுத்த, தற்போது துவக்கப்படும் ஜி - டாக்சியில், பாலின பாகுபாடின்றி யாரும் பயணிக்கலாம். எனவே இது, 'சமத்துவ டாக்சி' திட்டமாக, கருதப்படுகிறது

* ஷி - டாக்சி திட்டத்தை செயல்படுத்திய, 'ஜெண்டர் பார்க்' நிறுவனத்திடம், ஜி - டாக்சி திட்ட பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது

* ஜி - டாக்சியில், ஜி.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும்

* கேரளாவில், 25 ஆயிரம் திருநங்கையர் உள்ளனர்.
-
dinamalar
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை : கேரளாவில் ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வருகிறது!!
» சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» 5ஜி சேவை சீனாவில் அறிமுகம்
» ‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum