ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறுசுறுப்பும் சிக்கனமும் இருந்தால்…

Go down

சுறுசுறுப்பும் சிக்கனமும் இருந்தால்… Empty சுறுசுறுப்பும் சிக்கனமும் இருந்தால்…

Post by ayyasamy ram Mon Feb 01, 2016 5:25 am

சுறுசுறுப்பும் சிக்கனமும் இருந்தால்… 1ul07SrNRziRNy2eRc4Q+30sm9
-
* நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கவலை!…..என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல.

– எமர்சன்

* யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்க வைக்கக் கூடிய ஒரே வழி…, சாதிக்கும் ஆர்வத்தை அவர்களுக்குள் விதைப்பதுதான்.

– டேல் கார்னகி

* வாழ்வில் வெற்றி பெறவும், ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் செயல் நிறைந்த நாளாக வாழவும் மிகவும் முக்கியமான தேவை அமைதியான மனம்தான்.

– கானோபஸ்

* செல்வத்தை அடையும் வழி தெளிவாக உள்ளது. அது இரண்டு சொற்களில் அடங்கி இருக்கிறது. ஒன்று சுறுசுறுப்பு! மற்றொன்று சிக்கனம்!

– பிளாட்சர்

* உழைப்பதற்குத் தேவைப்படும் வலிமையான கரங்களைவிட உங்களது இலட்சியங்களில் வலிமை அதிகமாக இருக்க வேண்டும்.

– கிங்ஸ்

* நம்மைவிட பிறர் அதிகமாக அறிந்திருந்தால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் நாம் அறியக் கூடியதை எல்லாம் அறியவில்லையானால் அப்போது நிச்சயமாய் நாண வேண்டியதுதான்.


– ஜேம்ஸ் அகஸ்டஸ்

* சந்தர்ப்பம் வரும்பொழுது அதைப்பற்றிப் படித்துப் பயன்படுத்திக் கொள்வதில்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இரகசியம் முழுவதும் அடங்கக் கிடக்கின்றது.

– டிஸ்ரேலி

* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்! அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை
.

– வில்லியம் கெளப்பர்

* பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மை செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுவது.

– லாங்ஃபெல்லோ

============

தொகுத்தவர்:.ராஜா ரகுமான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum