ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

4 posters

Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 28, 2016 1:22 pm


[You must be registered and logged in to see this image.]

நம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார்கள். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும்.



அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? அவன் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறான்? அவனின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? அவனின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை யார் வகித்தது என்பதை பார்க்கலாம்.

பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார். சின்ன வயதிலேயே தாயை இழந்த பாபிக்கு தந்தைதான் தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வந்திருக்கிறார். நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் மின்னல் கீற்றைப் போல பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புகள் பக்கவாதத்தால் செயல் இழந்து விடுகிறது.

குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் ஆடி பாடி திரிந்த அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கவே முடிவதில்லை. அவரை சுற்றியும் அன்பானவர்கள் நிறைந்திருந்தாலும், அவர்களை பாபியும் நேசித்தாலும் தன் எண்ணங்களையோ, அன்பையோ வெளிப்படுத்த வழிகளின்றி தவிக்கிறார். அவரின் மனதுக்குள் இருந்து ஒலிக்கும் குரலில் வெளிப்படும் எண்ணங்களை, அன்பை காதுகளால் கேட்கக் கூட முடிவதில்லை. உடல் நலமும் குன்றிப் போவதால், மற்றவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் மனதளவில் எந்த மனிதனும் அடையக்கூடிய வீழ்ச்சியை, இயலாமையை, பரிதாபத்தை நம்முன் திறந்து காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது பாபியின் வாழ்க்கை.



வாழ்க்கையின் கசப்பான் சுவையை பருக அவருக்கு பிடிப்பதில்லை, மரணத்தை விரும்ப ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவரின் கண்கள் பேச ஆரம்பிக்கிறது. அவருக்கு பேச பயிற்சி கொடுக்க வரும் ஒரு பெண்ணின் வழியாக, அவரின் இடது கண், மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள ஒரு பாதையை காட்டுகிறது. நாவின் வேலையை கண்ணின் இமை அசைவுகள் செய்ய ஆரம்பிக்கிறது. கண்ணின் இமை அசைவுகளின் வழியாக அவர் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.

அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம். இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் "இல்லை" என்று அர்த்தம். அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிறசி கொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை. கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்.



கண்களின் இமை அசைவுகளின் வழியாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, கருத்துகளை இன்னொரு மனிதனுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக பாபி புதிய தொடர்பாடலை பரிணமிக்கிறார் தான் கடந்துவந்த வாழ்வை புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விடுகிறது. தனக்குள் சதா ஓடிகொண்டிருந்த மரணம் பற்றிய எண்ணமும், கழிவிரக்கமும் கலையால் காணாமல் போய்விடுகிறது. பாபி இப்போது எழுத வேண்டும்? எதை எழுத போகிறார்? எப்படி எழுத போகிறார்? என்பதை பார்க்கலாம்

பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான். பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதைப் போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம்.



இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக உருவாக்க, பாபி தன்னுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய படத்தை இயக்கியவர் ஜூலியன் சினபால், பாபி இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பதற்காவே பிறந்திருக்கவேண்டும். அந்த எழுத்தின் மீதான நேசம் தான் அவரை உயிருடன் வைத்திருந்தது புத்தகம் வெளியான பிறகு அடுத்த இரண்டு தினங்களில் பாபி இறந்து விட்டார்.

பாபி இந்தப் புத்தகத்தை எழுத சுமார் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையை உருவாக்க இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் என்று பத்து மாதங்கள் இந்தப் புத்தகத்துக்காக பாபியும் அவரின் உதவியாளரும் உழைத்திருக்கின்றனர். எல்லா இதயங்களிலும் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் புத்தகம் வெளியான முதல் நாளே 25,000 புத்தகங்களும், முதல் வாரத்தில் 1,50,000 புத்தகங்களும் விற்பனையானது.

உடல் வேதனையால் துவண்டு போன நெஞ்சங்களில் நம்பிக்கையை பாய்ச்சுகிற ஒரு வாழ்க்கையை நம்மிடம் விட்டு சென்று இருக்கிறார் "ழான் டொமினிக் பாபி". இவர் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைத்திருக்கிறார்.

விகடன்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by யினியவன் Thu Jan 28, 2016 1:38 pm

அருமையான பகிர்வு கார்த்திக்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 28, 2016 1:40 pm

நன்றி அண்ணா மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் 1571444738 மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் 1571444738


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by யினியவன் Thu Jan 28, 2016 1:45 pm

எல்லாத் திறனும் இருக்கையில் திறனற்று நிற்கிறோம்
மாற்றுத் திறனாளிகளோ திணறாமல் மிளிர்கிறார்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 28, 2016 1:50 pm

கண் இருந்தும் குருடனாய்
கால்கள் இருந்தும் முடவானாய்
காது இருந்தும் செவிடனாய்
வாய் இருந்தும் ஊமையாய் .
உயிர் இருந்தும் பிணமாய் (இருப்பதை விட)
சாவதே மேல் .


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:51 pm

வாவ் !........எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் ?.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 2:00 pm

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் 103459460
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Empty Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum