ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்

3 posters

Go down

அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம் Empty அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்

Post by கார்த்திக் செயராம் Wed 27 Jan 2016 - 18:54

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவை தோற்கடிப்போம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

மதுரை ஒத்தக்கடையில் மக்கள் நல கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் பேசியது:

அதிமுக, திமுகவால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டதுபோன்ற அதிருப்தி தற்போது அதிமுக, திமுகவுக்கு எதிராக இருக்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் உண்மையான மாற்று மக்கள் நல கூட்டணிதான். இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடக்கும் மாபெரும் யுத்தம். திமுகவை அண்ணாதுரை ஆரம்பித்தபோது அந்த கட்சி பெரிய கட்சியில்லை. அந்த கட்சிதான் காங்கிரஸை வீழ்த்தியது. அப்படி போன்ற ஆட்சி மாற்றம், இந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியால் நடக்கும்.

எந்த கட்சியும் கூட்டணிக்கு வரும் என இந்த கூட்டணியை உருவாக்கவில்லை. மாற்று அரசியல், மாற்று அரசு வேண்டும் என்பதற்காகவே மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். நேர்மையான வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் நடக்கும். கடைசி வரை இதே ஒற்றுமையுடன் நின்று தேர்தலை சந்திப்போம் என்றார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியது:

ஜன. 26-ம் தேதி இந்தியாவின் குடியரசு நாள். இந்த நாளில் அதிமுக, திமுகவை தோல்வி என்னும் பள்ளத்தாக்கில் தூக்கி எறிவோம் என சபதம் ஏற்போம். இந்த கூட்டணியில் இவர்கள் தொடர்ந்து நீடிப்பார்களா அல்லது விலை போய்விடுவார்களா என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள்.

அவர்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள். அந்த கணக்கு ஒருபோகும் ஈடேறாது. உலகில் எங்கும் கிடைக்காத தாதுமணல், கிரானைட் கற்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அந்த தாதுமணல், கிரானைட் கொள்ளை விசாரணை அறிக்கைகள் என்னாச்சு? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நமது முன்னோர் பாதுகாத்த நதிகள் இன்று மணல் கொள்ளையால் அழிகின்றன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு 60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை நடந்துள்ளது. கடைசியாக மதுரையின் யானைமலையை வெட்டி சிதைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டனர்.இப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்றுதிரண்டு திட்டத்தை தடுத்தனர்.

எடுத்ததெற்கெல்லாம் பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் கருணாநிதி, கிரானைட், தாதுமணல் கொள்ளை பற்றி வாய் திறக்கவில்லை. தற்போது அவரும் நேர்மையான ஆட்சி செய்வோம் என மக்களை சந்திக்கிறார். மக்கள் அவரை ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றார்.


நன்றி ஹிந்து


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம் Empty Re: அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்

Post by ayyasamy ram Wed 27 Jan 2016 - 18:57


அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம் 103459460 அதிர்ச்சி அதிர்ச்சி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82769
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம் Empty Re: அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்

Post by யினியவன் Wed 27 Jan 2016 - 21:21

இவரும் தில்லியில் தனக்கென ஒரு லாபி வைத்து,
நிறையவே சம்பாதித்து கொண்டு தான் இருக்கிறார்.

ஊழல் செய்வதில் அளவு மட்டுமே வித்தியாசம், இதில்
உத்தமரென முழக்கத்திற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம் Empty Re: அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum