ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

3 posters

Go down

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா Empty பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by ayyasamy ram Wed Jan 27, 2016 2:09 pm

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா DEkCeDpKTKkiXKXzwTIg+priyanga
-
“பத்மஸ்ரீ விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது, எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்” என்று ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா செவ்வாய்க்கிழமை கூறினார்.

“ஃபேஷன்’, “காமினி’, “7 கூன் மாஃப்’, “பர்ஃபி’, “மேரி கோம்’, “பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட ஹிந்தித் திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது, “குவாண்டிகா’ என்னும் அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தத் தொடரில் நடிப்பதற்காக, மக்கள் விருப்ப விருதுக்கு கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான “பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

தற்போது கனடாவின் மான்ட்ரியல் நகரில் உள்ள பிரியங்கா சோப்ரா, இதுதொடர்பாக, தொலைபேசி மூலமாக செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

எனது எல்லையற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அமெரிக்காவின் “மக்கள் விருப்ப விருது’, தற்போது “பத்மஸ்ரீ விருது’, இவை அனைத்தும் எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பலனாகவே கருதுகிறேன். எனக்கு வெற்றிகள் எளிதாகக் கிடைத்திடவில்லை.

மிகப் பெரிய கெளரவத்தோடு தொடங்கியுள்ள இந்த ஆண்டு, எனக்கு சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மகளான எனக்கு, மத்திய அரசின் “பத்மஸ்ரீ விருது’ மேலும் சிறப்புடையதாக உள்ளது.

எனது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது, இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது என்றே கருதுகிறேன்.

மேலும், திரைத் துறையில் பிரபலமானவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் பிரியங்கா சோப்ரா.



தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா Empty Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by krishnaamma Wed Jan 27, 2016 2:10 pm

வாழ்த்துகள்......புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா Empty Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by K.Senthil kumar Wed Jan 27, 2016 2:34 pm

நம்முடைய விவசாயிகளுக்கு அவர்கள் அன்றாடும் உண்ணும் உணவுதான் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பெரிய விருது....

இன்று விருது அறிவிப்பதெல்லாம் எதை வைத்து அறிவிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாதா... என்ன ..?????


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா Empty Re: பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum