ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசியின் மற்றைய பயன்கள்

5 posters

Go down

அரிசியின் மற்றைய பயன்கள்  Empty அரிசியின் மற்றைய பயன்கள்

Post by வல்வில் ஓரி Tue Jan 26, 2016 11:07 pm

அரிசி பரவலாக சாப்பிடப்படும் சத்து நிறைந்த  உணவு வகை. அத்தகைய அரிசியை உணவுக்காக மட்டும் அல்லாது பயனுள்ள  மாற்று வழிகளில் பயன் படுத்தலாம்.

1.எலெக்ட்ரிக் சாதனங்களை உலர வைக்க
                            உங்களது மொபைல் நீரில் விழுந்து விட்டால் air zip கவரில் அரிசியை பாதியளவு நிறைத்து அதனுள் மொபைலை வைத்திருந்தால் எளிதில் நீரானது உறிஞ்சப்பட்டுவிடும்  
அரிசியின் மற்றைய பயன்கள்  Mobile-in-rice-bag

2.சால்ட் &பெப்பர் பாட்டில்களில் சில நேரங்களில் உப்பானது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய துகளாக மாறிவிடும். சிறிது அரிசியை உப்பில் போடுவதனால் உப்பு சேர்ந்துவிடாமல் துகளாகவே இருக்கும்.
அரிசியின் மற்றைய பயன்கள்  7253103358_ab17c8057b_b

3.பழங்களை அரிசியில் வைத்திருப்பதன் மூலம் விரைவாக  பழுக்க வைக்கலாம்.
அரிசியின் மற்றைய பயன்கள்  18ixhbtluxiedjpg

4.துணியில் ஒரு கைப்பிடி அளவு அரிசியை எடுத்து ரைஸ் பேக் போன்று செய்து கொள்ளவும்.(புதிய சாக்ஸ் ம் பயன் படுத்தலாம்} அதனை சூடுபடுத்தி வலியிருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்க வலி குறையும். இந்த முறையானது சைனஸ் வலியினையையும் சரி செய்யும் தன்மை கொண்டது.
அரிசியின் மற்றைய பயன்கள்  F9YJBI3GFRWMPKT.MEDIUM

5.அரிசியில் சாயமேற்றி ரங்கோலி கோலங்கள் போட பயன் படுத்தலாம்
அரிசியின் மற்றைய பயன்கள்  Cc3fce0fd5268eab1094ff036dc02ddc
வல்வில் ஓரி
வல்வில் ஓரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/01/2016

Back to top Go down

அரிசியின் மற்றைய பயன்கள்  Empty Re: அரிசியின் மற்றைய பயன்கள்

Post by K.Senthil kumar Wed Jan 27, 2016 4:59 am

அரிசியின் மற்றைய பயன்கள்  103459460 அரிசியின் மற்றைய பயன்கள்  1571444738 அரிசியின் மற்றைய பயன்கள்  1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அரிசியின் மற்றைய பயன்கள்  Empty Re: அரிசியின் மற்றைய பயன்கள்

Post by கார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 5:18 am

மிகவும் பயனுள்ள தகவல்கள் ..நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அரிசியின் மற்றைய பயன்கள்  Empty Re: அரிசியின் மற்றைய பயன்கள்

Post by ayyasamy ram Wed Jan 27, 2016 6:03 am

பயனுள்ள தகவல் பகிர்வு... அரிசியின் மற்றைய பயன்கள்  103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிசியின் மற்றைய பயன்கள்  Empty Re: அரிசியின் மற்றைய பயன்கள்

Post by krishnaamma Wed Jan 27, 2016 2:00 pm

நல்ல பகிர்வு ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரிசியின் மற்றைய பயன்கள்  Empty Re: அரிசியின் மற்றைய பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum