Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்கத்து இலைக்குப் பாயசம்.
4 posters
Page 1 of 1
பக்கத்து இலைக்குப் பாயசம்.
வரப்பின் மேலே வாடிநின்ற புல்லொன்று
உரக்கச் சத்தமிட்டு உழவனைக் கூப்பிட்டு
"நீரின்றிக் காயும் நெற்பயிரைக் கண்டீரோ?
வேருக்கு நீர்பாய்ச்சி விளைவைப் பெருக்கியே
வேண்டும் மகசூலைப் பெற்றிடுவீர் " என்றதுவே!
கருநிறக் குயிலொன்று காக்கைக் கூட்டினிலே
கள்ளத் தனமாக முட்டை இட்டபின்னர்
"அருமைக் காக்கையே! உந்தன் முட்டைகளை
அடைகாத்தே குஞ்சுகளைப் பொரித்திடுவீர்! " என்றதுவே.
காதலியின் கைகளிலே எதிர்வீட்டுக் குழந்தை
நாதமுடன் குரலெழுப்பி ஓலமிடும் வேளையிலே
"சத்தமிட்டு அழுகின்ற குழந்தையின் கன்னத்தில்
முத்தமொன்று தந்திட்டால் அழுகை நிற்குமென"
பித்தனைப்போல் நானுரைக்க என்னை அவள்நோக்கி
"பக்கத்து இலைக்குப் பாயசம் வேண்டுமென்று
வெட்கம் எதுவுமின்றிக் கேட்கின்ற நீயெல்லாம்
பக்கம் வராதே! தள்ளிப்போ! " என்றுரைத்தாள்.
உரக்கச் சத்தமிட்டு உழவனைக் கூப்பிட்டு
"நீரின்றிக் காயும் நெற்பயிரைக் கண்டீரோ?
வேருக்கு நீர்பாய்ச்சி விளைவைப் பெருக்கியே
வேண்டும் மகசூலைப் பெற்றிடுவீர் " என்றதுவே!
கருநிறக் குயிலொன்று காக்கைக் கூட்டினிலே
கள்ளத் தனமாக முட்டை இட்டபின்னர்
"அருமைக் காக்கையே! உந்தன் முட்டைகளை
அடைகாத்தே குஞ்சுகளைப் பொரித்திடுவீர்! " என்றதுவே.
காதலியின் கைகளிலே எதிர்வீட்டுக் குழந்தை
நாதமுடன் குரலெழுப்பி ஓலமிடும் வேளையிலே
"சத்தமிட்டு அழுகின்ற குழந்தையின் கன்னத்தில்
முத்தமொன்று தந்திட்டால் அழுகை நிற்குமென"
பித்தனைப்போல் நானுரைக்க என்னை அவள்நோக்கி
"பக்கத்து இலைக்குப் பாயசம் வேண்டுமென்று
வெட்கம் எதுவுமின்றிக் கேட்கின்ற நீயெல்லாம்
பக்கம் வராதே! தள்ளிப்போ! " என்றுரைத்தாள்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பக்கத்து இலைக்குப் பாயசம்.
அருமை ஐய்யா ....
வீணாக வாயை கொடுத்து மாட்டி கொண்ட கதையை இவ்வாறு உவமையும் ,நகைச்சுவையும் கலந்து எழுதமுடியும் என்பதை இந்த கவிதையின் மூலம் கற்றுக்கொண்டேன்
நன்றி ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: பக்கத்து இலைக்குப் பாயசம்.
நல்ல கவிதை ஐயா .................ரசித்து படித்தேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» "பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ட பாருப்பா...''
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
» எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
» பக்கத்து வீட்டுக்காரர்!
» பக்கத்து வீடுகள்.....!!!!
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
» எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
» பக்கத்து வீட்டுக்காரர்!
» பக்கத்து வீடுகள்.....!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|