ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு

2 posters

Go down

ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Empty ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு

Post by கார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 6:33 am

ஹோமிஜிஹாங்கீர் பாபா (ஹெச்.ஜே.பாபா) ஒரு பணவசதி படைத்த பம்பாய் பார்ஸி வகுப்புக் குடும்பத்தில் 30.10.1909 இல் பிறந்தார். இந்தியத் தொழிலதிபர் டாடா குடும்பத்துடன் உறவுடைய ஒரு குடும்பம் இது என்பர். படிப்பில் ஈடுபாடு கொண்ட பாபாவுக்கு மேனாட்டு சங்கீதம் மற்றும் சித்திரம் தீட்டுதலிலும் பற்றுதல் இருந்து வந்தது. இவருடைய தகப்பனார் இவருக்குப் பொறியியல் படிப்பு அளிக்க விரும்பினார். ஆனால் பாபாவின் மனம் பெüதிகத் துறையை நோக்கிச் சென்றது. படிப்பில் முன்னிலையில் நின்று, பதக்கங்களும் ஆராய்ச்சி மாணவத் தகுதியும் பெற்றார். இவர் ஒரு பிரம்மசாரி. “”நான் முற்போக்கு ஆராய்ச்சியையே மணந்துள்ளேன்” என அடிக்கடி நகைச்சுவையுடன் கூறுவார்.


1930 இல் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், 1934 இல் டாக்டர் பட்டமும் பெற்றார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 1940 இல் இந்தியா திரும்பினார்.
1941 – 1942 இல், இவர் பங்களூர் இந்திய விஞ்ஞான கேந்திரத்தில் பெüதிகத் துறை ஆராய்ச்சி, மற்றும் விரிவுரையாளராகவும் பதவி வகித்தார். 1941 இல் இவர் இங்கிலாந்து ராயல் சொசைடியின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்.

1942 – 1945 வரை, டாடா விண்வெளி ஆராய்ச்சி கேந்திரத்தில் பெüதிகத்துறை பேராசிரியராகப் பதவி வகித்தார்.

விண் உலகத்தின் தோற்றம், அதிலிருந்து வெளியாகும் ஒளிக்கதிர் பூஉலகத்தை நோக்கி நெருங்கிவரும்போது, பூஉலகத்தைச் சுற்றிக் காணும் காற்றின் மீது மோதி சிறுசிறு மாசுத் திவலைகளையும், எலெக்ட்ரான் மழையையும் உருவாக்குகின்றன என்பது அவருடைய கருத்து. இந்த மழையில், ந்யூக்ளியர், மின் அணுக்களின் தோற்றம் உருவாவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மின் அணு ஆராய்ச்சி அவருடைய ஆராய்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாகும். இதற்கென ஒரு தனி ஆராய்ச்சிக் கூடமே இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும்என்று வாதாடினார்.

இவருடைய இந்த வேண்டுகோளை ஏற்று 1945 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ஒன்று, பம்பாயில் நிறுவப்பட்டது. 1942 – 1945 வரை, பாபா “”காஸ்மிக்ரே” அதாவது வெண்வெளி வெளியிடும் ஒளிக்கதிர் வீச்சு ஆராய்ச்சிப் பகுதியில் பேராசிரியராகவும், டாடா நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவிவகித்து வந்தார். இவருக்கு 1954 ல் பத்ம பூஷன் விருது கிடைத்தது.

1947 – 1966 வரை, அடாமிக் எனர்ஜி கமிஷனில் இருந்தார். 1954 & 1966 வரை மத்திய அரசாங்கத்தின் அடாமிக் எனர்ஜி துறையின் காரியதரிசியாகவும் பணியாற்றி வந்தார். 1957 இல் எடின்பரோ, ராயல் சொசைடியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பாபா அணுசக்தி ஆராய்ச்சியில் முழுவீச்சில் செயலாற்றத் தொடங்கினார். நேருவும் இவருக்கு ஆதரவு அளித்துவந்தார். இதன் காரணமாக அப்சரா, ûஸரஸ், ùஸர்லினா என்ற மூன்று அணுசக்தி ரியாக்டர் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. கச்சா யுரானியம் உள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதை சுத்திகரிக்கும் ஆலைகளும் நிறுவப்பட்டன.


1963 இல் தாராபூரில் (மஹாராஷ்டிரா) அணுஆராய்ச்சி மின் உற்பத்தி நிறுவனம் துவக்கப்பட்டது. 1965 இல் புளூடோனியம் ஆலை ஒன்று திறக்கப்பட்டபோது, இது ஒரு பெரும் சாதனை என பலராலும் பாராட்டப்பட்டது.
பாபா தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் இந்தியாவும் விஞ்ஞானத்தில் திறமை படைத்த நாடு, அணு ஆராய்ச்சியிலும் அது முன்னணியில் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினார்.

”ஆக்கப்பணிகளுக்கும் நலனுக்கும் அணுசக்தி” என்ற தலைப்பில் சர்வதேச மகாநாட்டில் இவர் ஒரு பெரும் பங்கு ஏற்றார். இப்பணியில் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் சென்ற பொழுது, விமானம் நொறுங்கி 24.1.1966 இல் தன்னுடைய 57 ஆம் வயதில் மரணமடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும், பல விஞ்ஞானிகளும் இப்பெரும் துயரத்தில் பங்கு கொண்டனர்.

18.5.1974 அன்று ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்ற இடத்தில், இந்திய விஞ்ஞானிகள் அணுஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். இது சமாதான முயற்சியில் பரிசோதிக்கப்பட்டதாகும்.

1967இல் டிராம்பேயில், அணுசக்தி நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டபோது, அதை பாபா அணுஆராய்ச்சி மையம் என்றே பெயரிட்டு பாபாவை கெüரவித்தனர். இவர் எழுதி வெளியிட்ட நூல்கள், ”க்வாண்டம் தியரி”, காஸ்மிக் ரேடியேஷன்”, ”ஆரம்ப பெüதித் திவலைகள்” அதாவது “”எலிமெண்டரி பிஸிகல் பார்டிகள்ஸ்” என்பனவாகும்.

உதகமண்டலத்தில் இவர் ரேடியோ டெலஸ்கோப் என்ற சாதனத்தை உருவாக்கினார். விண்வெளித் துறை ஆராய்ச்சி, மின்சக்திக் கருவிகள், ரேடியோ வானிலை ஆராய்ச்சி மையம் முதலியவை இவருடைய முயற்சியினால் உருவாக்கப்பட்டவைகளாகும்.

அணு இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இந்திய விஞ்ஞானிகளில் மிகச் சிறந்தவர் ஹெச்.ஜே.பாபா!

நன்றி தினமனி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  Empty Re: ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு

Post by ayyasamy ram Sun Jan 24, 2016 7:14 am

[You must be registered and logged in to see this image.]
-
ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  103459460 ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum