ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

4 posters

Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by கார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 12:00 am

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.

ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.

சில முக்கியத் துறைகளில் முதல் இடம் பிடித்த பெண்களின் பட்டியல் இது...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட்

மௌன்ட் எவரெஸ்ட்டில் முதல் முறையாக ஏறிய பெண் - பச்சேந்திரி பால்

மௌன்ட் எவரெஸ்ட்டில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்த பெண் - சந்தோஷ் யாதவ்

இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி. முத்தம்மா

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதன் முதலாக  ஞானபீட விருது பெற்றவர் - ஆஷ்பூர்ணா தேவி

முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி

முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சாஹா

இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்

இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி

இந்தியாவில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல் - பி. பண்டோபாத்யாயா

இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.  பாதிமா பீவி

உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)

முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி

முதல் பெண் வழக்குரைஞர் - கார்நெலியா சொராப்ஜி

முதல் பெண் முதலமைச்சர் - சுசீதா கிரிபாலனி

ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் - கமலிஜித் சாந்து

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000)

முதல் பெண் விமானி - சுசாமா

முதல் பெண் தபால் நிலைய தலைமை அதிகாரி - கன்வால் வர்மா

கிரிக்கெட் விளையாட்டில் முதல் பெண் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்

ஆங்கிலப் படையுடன் போரிட்டு வென்ற பெண் - ராணி வேலு நாச்சியார்

புக்கர் விருது பெற்ற இந்தியப் பெண் - அருந்ததி ராய்

இராணுவத்தில் பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி

உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் - ரெய்தா பரியா

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்

இதுபோன்று முக்கியத் துறைகளில் இடம்பிடித்த முதல் பெண்கள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும்.  அவ்வளவையும் தொகுக்க முடியாமல் இங்கு ஒரு சில முக்கியத் துறைகளை மட்டும் எடுத்துள்ளோம்..

நன்றி தினமனி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty Re: முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by K.Senthil kumar Sun Jan 24, 2016 4:47 am

சூப்பருங்க சூப்பருங்க முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் 103459460 முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் 1571444738


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty Re: முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by Namasivayam Mu Sun Jan 24, 2016 5:59 am

கட்டிடம் கட்டும் பணிகளில் மட்டும் பெண்கள் சித்தாள்க ளாகவே இருக்கிறார்கள். கொத்தனார்,மேஸ்திரி
என்று பதவி உயர்வு கிடைப்பதில்லை




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty Re: முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by கார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 6:17 am

என்னை நம்புவதா இல்லை.
என் கண்ணைப் நம்புவதா இல்லை.
என் கணினியை நம்புவதா இல்லை
என் ஈகரையை நம்புவதா

கைகளை கிள்ளி பார்த்தேன் கனவா என்று.
கண்களை கசக்கி பார்த்தேன் நிஜமா என்று.

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துபவர்( இப்போது. )
வார்த்தைகளால் பின்னூட்டம் இடுகிறாரே..??
வார்த்தைகள் இல்லை பாராட்ட (அவரை).
வாழ்த வயதும் இல்லை சீறாட்ட.
வாழ்க வளமுடன் நூறாண்டு.


நன்றி  அய்யா. ..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty Re: முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by Namasivayam Mu Sun Jan 24, 2016 6:27 am

:வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty Re: முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by ayyasamy ram Sun Jan 24, 2016 6:33 am

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் 103459460 முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் 3838410834
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Empty Re: முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum