ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !

3 posters

Go down

குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Empty குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !

Post by M.Jagadeesan Fri Jan 22, 2016 10:05 pm

..



நீங்கின்  தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்


இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்.........................  ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று.............................................................  போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .

செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................   செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................        -நிம்மதி.
.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................     விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................     விலகிடும் பனிபோல் துன்பம்.
.............................................................................................................     - துறவு.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்...................................     கள்ளிலும் சூதிலும்  விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. .......................................................      கணிகையைத் தொட்டதில் போனது மீதி
.............................................................................................................     -பொருள்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்...................................    குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................     யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது....................     அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................     அறுசுவை உணவைவிடச் சிறந்தது
..............................................................................................................  -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.

அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் .......................    பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்...........................................................    கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................   -அறிவு


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Empty Re: குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 10:22 pm

வெட்டிக்கவிதைகள் இல்லை
சுட்டிக் கவிதைகள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Empty Re: குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !

Post by K.Senthil kumar Fri Jan 22, 2016 10:23 pm

அருமை ஐயா...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Empty Re: குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum