ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Jan 15, 2016 6:17 pm

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு M6CCFr1sQhGyeohuhjfz+10second..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Jan 15, 2016 6:21 pm

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Pgm14iLJRZyyjyChqqeg+10second...jpg1
-
கண்டனம்

-
இணையத்தில் பரவி வரும் ஆபாசப் பாடலைத்
தடையெய்யக் கோரிப்போகிற மாபெரும் கண்டன
உர்வலத்தை, மெதுவாக ஊர்ந்து கடந்தன
ஆற்றுமணல் அள்ளிய லாரிகள்!
-
இன்பா
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Fri Jan 15, 2016 6:35 pm

அருமை 10 செகண்டில் அறிய கருத்துகள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jan 26, 2016 10:10 pm

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு KBYzLBhsTfWP3jtsv9Cv+20160113_121828_resized_1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Jan 26, 2016 10:12 pm

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு 8yL3kIR7Qcuy0XS0oCVu+20160113_121828_resized_1.jpg1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Tue Jan 26, 2016 11:28 pm

ayyasamy ram wrote:பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Pgm14iLJRZyyjyChqqeg+10second...jpg1


-----------------------------------[/size]
மேற்கோள் செய்த பதிவு: 1187949

அருமை , அருமை , அருமை ராம் அண்ணா புன்னகை..எவ்வளவு நுணுக்கமாய் சொல்லி விட்டார் அந்த முனிவர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by கார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 1:25 pm

விஷ மருந்து



டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு, மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்!



பிரார்த்தனை



`சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை விற்கும் சிறுவன்!



கால்ஷீட்



“ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா, அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார் தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்!



செல்ஃபி நேரம்



மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. முகத்தை மூட கடைசி வரட்டி காத்திருந்தபோது, ‘`முகத்தை மூடப்போறேன்... செல்ஃபி எடுக்கிறவங்க எடுத்துக்கலாம்’’ எனக் குரல் வந்தது!



செம கலாய்...



ஜாலியாகக் கலாய்த்ததில் கோபப்பட்டு வெளியேறினார் வேணு மாமா.

‘Venu Uncle Left’ எனக் காட்டியது வாட்ஸ்அப் குரூப்!



தெளிவு



“ `வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?”

“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”



தீர்மானம்


`காப்புக் கட்டிய பிறகு, வெளியூர் போகக் கூடாது!’ என்ற ஊரார் உத்தரவுக்குப் பணிந்து, ‘கோயிலிலேயே திருடுவது’ எனத் தீர்மானித்தான் திருடன்!


வாழ்க்கை முரண்


``மின்சாரம் கிடையாது; இணையம் பாதிப்பு. மொபைல் சிக்னல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே கிடந்து, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த காலத்தைத்தான் `இயல்பு வாழ்க்கை பாதித்தது’ என்கிறார்கள்’’ எனப் புலம்பினார் ராமசாமி தாத்தா!



கோரிக்கை


கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில் கழித்த வசந்தி பாட்டி சொன்னார், “அநாதை இல்லத்தையும், முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்தில் வைக்கலாம். ரெண்டு பேருக்கும் அன்பு கிடைக்கும்!”



காணவில்லை

‘‘டாட்... இங்க இருந்த ரிவர் எங்கே?” - பாலத்தின் மேல் காரில் சென்றுகொண்டிருந்த யுவன், அப்பாவிடம் கேட்டான்!

நன்றி விகடன்

vikatan


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:20 am

எல்லாமே அருமை கார்த்திக் புன்னகை........................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
//தெளிவு

“ `வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?”

“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”//


இது மனசுக்கு கஷ்டமாய் இருந்தது சோகம்......பெத்தவா நிலைமை இப்படி ஆகிப்போச்சே என்று சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty செல்ஃபி நேரம் - 10 செகண்ட் கதைகள்

Post by ayyasamy ram Mon Feb 01, 2016 7:53 pm

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு AGrZ1BE8Tf2ytVeoktnA+20160124_163423_resized
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by krishnaamma Mon Feb 01, 2016 10:23 pm

ஏற்கனவே அதே கதைகள் இருப்பதால் நான் இணைத்து  விட்டேன் ராம் அண்ணா  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum