ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை

+9
A.STANIS
Dr.S.Soundarapandian
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
பது
M.Jagadeesan
விஸ்வாஜீ
manavaigiri
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தொப்பை Empty தொப்பை

Post by manavaigiri Thu Jan 14, 2016 5:14 pm

தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....
manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by விஸ்வாஜீ Thu Jan 14, 2016 5:33 pm

எல்லோரும் அதை சேர்த்துக் கொண்டேதான் சுற்றுகிறோம் நண்பா குறைத்தவர்கள் அல்லது
தெரிந்தவர்கள் சொல்வார்கள் காத்திருங்கள்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by M.Jagadeesan Thu Jan 14, 2016 7:36 pm

கவலை இருப்பவர்களுக்குத் தொப்பை இருக்காது ; எனவே இப்போது இருந்தே கவலைப்பட ஆரம்பியுங்கள் ! தொப்பை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by பது Thu Jan 14, 2016 8:28 pm

இரவு அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மேசை கரண்டி ஓமபொடியை இட்டு நீர் விட்டு கொத்திக்கவிட்டு மறுநாள் காலை அன்னாசி பழத்துண்டுகளை பிழிந்து சாரை குடித்து வந்தால் தொப்பை நீங்கும்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by யினியவன் Thu Jan 14, 2016 8:56 pm

ஜப்பானிய மருத்துவமா பது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by T.N.Balasubramanian Thu Jan 14, 2016 9:01 pm

manavaigiri wrote:தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....
மேற்கோள் செய்த பதிவு: 1187779

தொப்பை உருவாக காரணம் --உங்கள் உணவு ,பழக்க வழக்கங்கள் , வேலை , உங்கள் தேகப் பயிற்சி ,எடை உயரம் ,இன்னும் பல விஷயங்கள் தெரிந்தால் தான் , ஏதாவது கூறமுடியும் .
மருந்து மாயம் எல்லாம் டெம்ப்ரரரி வைத்யம்தான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by யினியவன் Thu Jan 14, 2016 9:06 pm

தினமும் நண்பர்களை நடந்தே சென்று நேரில் பார்த்து பேசுங்கள். அலைபேசி, வைபர், வாட்சப், ஈமெயில் இவற்றை குறைத்தால், தொப்பையும் குறைந்துவிடும் தானாக.

நட்பு வளரும், தொப்பை குறையும், அலை பேசி, இன்டர்நெட் செலவும் குறையும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by T.N.Balasubramanian Thu Jan 14, 2016 9:09 pm

நீங்க ஒன்னு யினியவன்,
வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து வாட்சப் இல் பேசிக்கொள்ளும் குடும்பமும் உண்டு இங்கே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by யினியவன் Thu Jan 14, 2016 9:27 pm

T.N.Balasubramanian wrote:நீங்க ஒன்னு யினியவன்,
வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து வாட்சப் இல் பேசிக்கொள்ளும் குடும்பமும் உண்டு இங்கே .

ரமணியன்

அவங்க பாடி பில்டர்ஸ் - wwf ல் கலந்து கொள்வதற்காக
உடலை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by ayyasamy ram Thu Jan 14, 2016 9:37 pm

தொப்பை WNVXzzrmTv7oqak6Ytu1+belly-300x198

-
தொப்பையால் ஏற்படும் நன்மைகளை முதலில் பார்க்கலாம்:
-
நகைச்சுவைக்காக மட்டுமே

-
   1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில்
   அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது .
-
   2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது .
உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை
கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
-
   3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.
உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில்
தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம்
போவதே தெரியாது.
-
   4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
   சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்..
-
   5.பாக்கெட்டில் பெரிய மற்றும் வெய்ட்டான பொருட்களைப்
போட்டால் கீழே விழாமல் தாங்கியாக இருப்பதுடன் பாக்கெட்
கிழியாமலும் பாதுகாக்கிறது.
-
இந்த நன்மைகளை புறந்தள்ளி விட்டு தொப்பையை குறைக்க
சில ஆலோசனைங்கள்:

-
தொடரும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொப்பை Empty Re: தொப்பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum