ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட பொங்கல்

+4
யினியவன்
விமந்தனி
M.Jagadeesan
கார்த்திக் செயராம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் கண்ட பொங்கல் Empty நான் கண்ட பொங்கல்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 12:30 pm

நான் கண்ட பொங்கல்
போவியலும் வந்தாச்சி
சுவரெல்லாம் வெள்ளயாச்சி.
ஓட்டடை அடிச்சாச்சி.
வீடெல்லாம் சுத்தமாச்சி.
பண்ட பாத்திரம் கழுவியாச்சி.
குப்பை எல்லாம் எரிச்சாச்சி
தோரணைகள் கட்டியாச்சி.
அவரைக்கா கொழம்பு வச்சி
ஆண்டவனுக்கு படச்சாசி.


புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி
பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி.
பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி .
நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி.
குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில
சர்க்கரை பொங்கப்பான முதலுல பொங்கையில .
சந்தோஷத்தில் பொங்கலோ பொங்கல்னு கத்தையில
பொங்கினது பானை மட்டுமா எங்கள் உள்ளமும் தானே .


பொங்க சோத்தை தின்னுபுட்டு செங்கரும்பை கடிசிகிட்டு
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில மேயவிட்டு
மனசெல்லாம் பொங்கிடுமே உள்ளந்தான் மலர்ந்திடுமே .


மறுநாளு காலையில மாட்டுபொங்க வந்திடுங்க.
மாட்டயேல்லாம் குளிப்பாட்டி காளைகெல்லாம் பொட்டுவச்சி.
அவரம்பூ மாலை கட்டி அழகான பொங்க வச்சி .
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில நிக்கவச்சி .
மனம்பொங்க கொண்டாடி வந்தோம் மாட்டு பொங்கல் .
இளவட்ட காளைகளெல்லாம் ஊர்களத்தில் ஒன்னு சேர்ந்து .
உரிபான,சீட்டாட்டம் ஊரெல்லாம் விளையாட்டு .
கோலாட்டம் கும்மியடி கொண்டையில பூக்கலடி
கண்ணிகள் பொங்கலிடும் கன்னி பொங்கல் எங்கள் காணும் பொங்கல்


நன்றி

அன்புடன் கார்த்திக் ஜெயராம் .


ஈகரை உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by M.Jagadeesan Thu Jan 14, 2016 12:36 pm

பொங்கல் கவிதை மிகவும் நன்று .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 12:39 pm

நன்றி ஐயா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by விமந்தனி Thu Jan 14, 2016 12:41 pm

கவிதை நன்றாக இருக்கிறது.


நான் கண்ட பொங்கல் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் கண்ட பொங்கல் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் கண்ட பொங்கல் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 12:47 pm

நன்றி விமந்தனி அம்மா..நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by யினியவன் Thu Jan 14, 2016 12:52 pm

கார்த்திக்கின் கவிதைப் பொங்கல் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 1:22 pm

நன்றி இனியவன் அண்ணா..நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by யினியவன் Thu Jan 14, 2016 2:08 pm

நன்றிகள் இரண்டு இனிமை சேர்க்கிறது
அய்யா, அம்மா, அண்ணா என அழைப்பது
ஈகரை உறவுகளுக்கு வலிமை சேர்க்கிறது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by K.Senthil kumar Thu Jan 14, 2016 3:16 pm

கவிதை அருமையோ அருமை கார்த்திக் ...
நான்கு  நாள் நிகழ்ச்சிகளை கவிதையில் அழகாக முடித்துவிட்டீர்கள் ....

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கார்த்திக்.....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 3:20 pm

நன்றி நண்பா(செந்தில்) நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நான் கண்ட பொங்கல் Empty Re: நான் கண்ட பொங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum