ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்

2 posters

Go down

விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ் Empty விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்

Post by ராஜா Sun Jan 10, 2016 6:02 pm

யோகாகுரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட புதிய நூடுல்ஸை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ் “விரைவில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மேகி நூடுல்ஸை பதஞ்சலி நூடுல்ஸை வெளியேற்றிவிடும். தற்போது பதஞ்சலி நூடுல்ஸ் உற்பத்தி 100 டன்னாக உள்ளது. இது விரைவில் 300 முதல் 500 டன்னாக அதிகரிக்கப்படும்.

ஹிந்துஸ்தான் யூனிலீவரை தவிர மற்ற பன்னாட்டு நிறுவனங்களை நாங்கள் முந்திவிடுவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்து சென்றுவிடுகின்றன. ஆனால் பதஞ்சலி நூடுல்ஸ் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் பொது சேவைகளுக்காக செலவிடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ் Empty Re: விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்

Post by T.N.Balasubramanian Sun Jan 10, 2016 8:12 pm

நல்லத் தகவல்

நம் நாட்டு (சுதேசி ) பொருள்களை ஆதரிப்போம் .
இரு மாதமாக இவர்கள் தயாரிக்கும் சோப் , ஷாம்பூ உபயோகப்படுத்துகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ் Empty Re: விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்

Post by ராஜா Sun Jan 10, 2016 8:25 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல்

நம் நாட்டு (சுதேசி ) பொருள்களை ஆதரிப்போம் .
இரு மாதமாக இவர்கள் தயாரிக்கும் சோப் , ஷாம்பூ உபயோகப்படுத்துகிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186821கண்டிப்பாக ஐயா இவர்கள் தயாரிப்புகள் என்று மட்டுமல்ல , அனைத்து சுதேசி தயாரிப்புகளையே அனைவரும் பயன்படுத்த துவங்க வேண்டும்.

வலுவான பாரதம் அமைய ஒவ்வொருடைய பங்களிப்பும் அவசியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ் Empty Re: விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்

Post by T.N.Balasubramanian Sun Jan 10, 2016 8:36 pm

ஆம் , இதை படிக்கும் அனைவரும் , பின்பற்றினால் , நாட்டிற்கு நன்மை .
நம் பணம் வீணாக வெளிநாட்டிற்கு போவதை தடுக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ் Empty Re: விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?
» வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்
» பாபா ராம்தேவ் வெளியேற்றம்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்
» லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum