ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 
ayyasamy ram
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 
mohamed nizamudeen
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 
VENKUSADAS
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 

Top posting users this month
heezulia
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 
ayyasamy ram
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 
mohamed nizamudeen
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 
VENKUSADAS
மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_m10மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்

Go down

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Empty மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 4:47 pm

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் TPveHw8VRwwU5d2aDOTC+1.jpg1
---

* சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் வனப்பகுதியில் உள்ள மாங்குரோவ்
மரங்களின் வேர்கள் நீருக்கு மேலே வளர்ந்து சுவாசிக்கின்றன.

—————————————–
-
* காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காற்று வேகம் 30 முதல் 50 கி.மீ. வரை
இருக்கும்.

-----------------------------------------

* உலகிலேயே உப்புத்தன்மை குறைவாக உள்ள கடல் வட பசிபிக் கடல்.

---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Empty Re: மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 4:48 pm

கடலுக்குள் பல தட்டையான உச்சியைக் கொண்ட கூம்பு வடிவ
மலைகள் உள்ளன இவை ‘கயாட்’ என்று அழைக்கப்படுகின்றன.


* ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் உள்ள கிஃபுகா என்ற
கிராமத்தில்தான் உலகிலேயே அதிக மின்னல் தாக்குதல் நிகழ்கிறது.
ஒரு ஆண்டில், ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 158 மின்னல்கள்
தாக்குகின்றன.

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் 7aRVO27IS9CcgfsQPNBK+150415101556_gray_whale_grey_whale_512x288_bbc_nocredit
-

* திமிங்கலத்தின் கொழுப்பு சோப்பு செய்யவும் பெயின்ட் தயாரிக்கவும்
பயன்படுகிறது.


* திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ .


==================


Last edited by ayyasamy ram on Sat Jan 09, 2016 4:59 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Empty Re: மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 4:55 pm

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் IwcEBIk4S8aOwcywtjTh+images.jpgmk
--


* யானைகளுக்கு 26 பற்கள் உள்ளன.
மற்ற பாலூட்டிகள் போல குட்டியாக இருந்து வளரும்போது
இவை விழுந்து முளைக்கும் வழக்கம் இல்லை.
யானைகளுக்கு அவற்றின் வாழ்நாளில் ஆறு முறை பற்கள்
விழுந்து விழுந்து முளைக்கின்றன.

* சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது 10 மணி 39 நிமிடங்கள்.

* கிரகாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்த பின்பு அதை
விரும்பி வேண்டும் என்று கேட்டவர்கள் மொத்தம் 8 பேர் மட்டுமே.

————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Empty Re: மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 5:01 pm

* 1846ம் ஆண்டு வலி நிவாரணி கொடுத்து பல் பிடுங்கும்
முறையைக் கண்டுபிடித்தவர் வில்லியம் மார்ட்டன்.

* முதலையின் வயிறு ஒரு கூடைப்பந்தின் அளவு இருக்கும்.

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் B9Ko4tiQoW3bwXHRa4i1+index.jpg99
-
* கண்களுக்கு பின்புறம் இருக்கும் சிறு துவாரத்தின் மூலம்
ஒலியைக் கேட்கும் பறவை காகம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல் Empty Re: மாங்குரோவ் மரங்கள் – பொது அறிவு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum