ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரக்கண் பார்வை !!!

3 posters

Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty ஓரக்கண் பார்வை !!!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 8:28 am

ஓரக்கண் பார்வை !!!  EOxrpz8FQ4mEH0VWGEhG+eye_makeup
-
ஓரக்கண் பார்வை !!!  OaoPIi4DTNaQyW0XxRP6+attakathi-0127
-
ஓரக்கண் பார்வை !!!  GipKeevSRZKrZ0tZtqEA+images.jpg,
-
உன் ஓரக்கண் பார்வையில்
ஒளிந்திருக்கும்
ஓராயிரம் அர்த்தங்களில்
ஒன்றுகூட விளங்கவில்லை....
உன்னை கண்டவுடன்
என்னை
தொலைத்துவிட்டு
தேடுவதால்...!!!


--- நிலாசூரியன் ---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty Re: ஓரக்கண் பார்வை !!!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 8:31 am

-என்ன பார்வை...?

-
ஓரக்கண் பார்வை !!!  ITwKwZsSRNSIeXZiArIS+naturs_lover
-
கடை வீதியில்
அதுவும் பட்டப்பகலில்
பார்வையாலே என்னை
கொள்ளையடிக்கிறாய
-
எங்கேதான் போனது
இந்த போலீஸ்?
-
-----------------------

எஸ்.ஏ.பிச்சை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty Re: ஓரக்கண் பார்வை !!!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 8:33 am

சிக்கனமா..?

-
எரிபொருள் சிக்கனம்
அமைச்சர்கள் படையெடுப்பு
எண்ணற்ற கார்களில்!
-
சண்முகக்குமார்

-----------------------------------------

அடையாளம்

-
அவன் முகத்தின் தாடியும்
அவள் முகதில் கண்ணீரும்
உணர்த்திக் கொண்டே
இருக்கின்றன,
இறந்து போன
ஒரு காதலை!
-
-
ஆர்.நெடுஞ்செழியன்

--------------------------

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty Re: ஓரக்கண் பார்வை !!!

Post by M.Jagadeesan Sat Jan 09, 2016 8:52 am

பெண்ணிடம் உன்னைத் தொலைக்காதே ! இவ்வுலகில்
பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை இம்மூன்றும்
உன்னுடைய வாழ்வை விழுங்கும் புதைகுழியாம்
மன்னாதி மன்னரெல்லாம் மண்ணாகிப் போனாரே !
போதுமென்ற எண்ணம் மனதிலே வைத்திட்டால்
ஏதிங்கு உனக்கு இடர் ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty Re: ஓரக்கண் பார்வை !!!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 9:50 am

எப்படி? எப்படி?
-
உன் ஒவ்வொரு
கால் தடத்திலும்
உன்னால் எப்படி
ஓவியம் வரைய
முடிகிறது?
--
ஏ.மூர்த்தி
-
-
கவிதை எழுதுவதுதான்
உன் வேலையா
என்று கேட்கிறாய்!

கொஞ்சம் இப்படி
மாற்றித்தான் கேளேன்...
காதலிப்பதுதான்
உன் வேலையா என்று!
-

முத்துஆனந்த்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty Re: ஓரக்கண் பார்வை !!!

Post by Dr.S.Soundarapandian Sat Jan 09, 2016 10:36 am

பாடகன் பாடகன்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஓரக்கண் பார்வை !!!  Empty Re: ஓரக்கண் பார்வை !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum