Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
+5
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
ராஜா
யினியவன்
krishnaamma
ayyasamy ram
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.
காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.
சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,
கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
நல்லா இருக்கு, என்றாலும் கடவுளை எல்லோரும் வானத்தை நோக்கித்தானே கை காட்டி வழிபடுவார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
நமக்கு யாராவது கீழ பள்ளம் தோண்டுராங்களான்னு பாக்கனும்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
அடுத்தமுறை இந்தியா போனதும் முதல் வேலை வீட்டை தொண்டுறது தான் ...
(ஆஹா ...
நாம இருக்குறது அப்பார்ட்மெண்ட் ஆச்சே , தோண்டுனா கீழ்வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே , என்ன பண்ணுறது... )
(ஆஹா ...
நாம இருக்குறது அப்பார்ட்மெண்ட் ஆச்சே , தோண்டுனா கீழ்வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே , என்ன பண்ணுறது... )
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
கீழ் வீட்டை வாங்கினது அவர் தப்பு, நீங்க தோண்டுங்க ராஜா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பினால் இறுதிவரை பிச்சைக்காரனாய் தான் வாழ்க்கை முடியும் என்பதற்கு சிறந்த உதாரண கதை.
----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----
----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----
சத்தியமூர்த்தி சுப்ரமணியம- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 07/01/2016
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
ம்ம்...சரிதான், ஜாக்கிரதையாக இருக்கணும், முழித்துக்கொண்டு இருக்கும்போதே, முழியைத் திருடும் உலகம் இதுயினியவன் wrote:நமக்கு யாராவது கீழ பள்ளம் தோண்டுராங்களான்னு பாக்கனும்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1185986ராஜா wrote:அடுத்தமுறை இந்தியா போனதும் முதல் வேலை வீட்டை தொண்டுறது தான் ...
(ஆஹா ...
நாம இருக்குறது அப்பார்ட்மெண்ட் ஆச்சே , தோண்டுனா கீழ்வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே , என்ன பண்ணுறது... )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1185990சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote:உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பினால் இறுதிவரை பிச்சைக்காரனாய் தான் வாழ்க்கை முடியும் என்பதற்கு சிறந்த உதாரண கதை.
----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----
நீங்கள் சொல்வது உண்மை சத்திய மூர்த்தி ................... .....வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம்
» குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
» இணையத்தில் அன்பைத் தேடாதீர்கள் !
» குட்டிக் குட்டிக் குறிப்புகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
» இணையத்தில் அன்பைத் தேடாதீர்கள் !
» குட்டிக் குட்டிக் குறிப்புகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|