ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

+4
VIJAY
இளவரசன்
Tamilzhan
மீனு
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by மீனு Tue Nov 17, 2009 8:23 pm

இன்றைய
ஈகரை அழகாவும்..ஆரவாரமாவும் ஆரம்பித்தது ,காலையிலேயே பல புதிய ஆக்கங்களை
பலரும் போட்டு இருந்தனர்,நானும் சரியான நேரத்துக்கு ஈகரை சென்றேன்,
இன்று பலர் வருகை தந்து இருந்தும்,சிலர் பிந்தி வருகை தந்தும் இருந்தனர்,
இன்று பலருடன் பேசும் போது ஒவோருத்தங்க ஒவொரு விதமா சிரித்தாங்க ,,அப்போ தான் சிரிப்பில் இத்தனை வகை இருக்கா என்று தோணியது..இதோ

இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது. [You must be registered and logged in to see this image.]

புன்சிரிப்பு
நமட்டுச் சிரிப்பு

வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது

குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது

குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.





என்ன சிரித்தீர்களா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by Tamilzhan Tue Nov 17, 2009 8:43 pm

உனக்கு பைத்தியமா மீனு......... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by மீனு Tue Nov 17, 2009 8:47 pm

Tamilzhan wrote:உனக்கு பைத்தியமா மீனு......... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by Tamilzhan Tue Nov 17, 2009 9:00 pm

அந்த ஆள் என்னா சொல்றான்னு சிரிக்க சொல்ற.... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by மீனு Tue Nov 17, 2009 9:03 pm

இதுதான் யோகா சிரிப்பு ,இப்படி சிரித்தாள் நோய் விட்டு போகும் அண்ணா


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by இளவரசன் Wed Nov 18, 2009 9:40 am

ஐயோ பேய்...... [You must be registered and logged in to see this image.]

மீனுக்கு என்னமோ ஆகிடுச்சு ......
இதோ வாரேன் மீனு..... [You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by VIJAY Wed Nov 18, 2009 9:48 am

Tamilzhan wrote:உனக்கு பைத்தியமா மீனு......... [You must be registered and logged in to see this image.]

அதான்னு நினைக்கிறேன்...... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by தாமு Wed Nov 18, 2009 10:42 am

இளவரசன் wrote:ஐயோ பேய்...... [You must be registered and logged in to see this image.]

மீனுக்கு என்னமோ ஆகிடுச்சு ......
இதோ வாரேன் மீனு..... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by மீனு Wed Nov 18, 2009 11:15 am

உங்களை சிரிக்க தான் சொன்னேன் ,இப்படி அலறி அடித்து ஓட சொல்லல ,
எது சொல்றமோ ,அதை விட்டு வேறு பண்ணுவதுதான் உங்க வேலை


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by ராஜா Wed Nov 18, 2009 11:17 am

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம், Empty Re: இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum