ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

4 posters

Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Jan 02, 2016 4:27 am

1. முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் யார்?

2. மாமியாரும் மருமகளும் உருண்டு உருண்டு விளையாடுகிறார்கள்...
யார் இவர்கள்?

3. குண்டு சட்டிக்குள் முத்தும் முத்தும் குதித்துக் கூத்தாட வெள்ளையர்கள்
புறப்பட...?

4. சின்னப் பெட்டிக்குள் வசிப்பவன், வெளியே வந்தவனை சீண்டினால்
பிரகாசிப்பான்!

5. இவனும் அவனைப் போலத்தான்... சின்னப் பெட்டிக்குள்தான் வாழ்கிறான்.
ஆனால் உலகமெல்லாம் காட்டுவான் ?

6. ஏறுவான், இறங்குவான் பயிர் செழிக்க உதவுவான்...

7. இரண்டு பேர் முன்னாடி போக, இரண்டு பேர் பின்னாடி வர...
பயணம் போக உதவும். இது என்ன?

8. வெப்பத்துக்கு அஞ்சாதவன், தான் சாகாமல் உள்ளே உள்ளதை ருசிக்க
வைப்பான். இவன் யார்?

9. அவ்வளவு சீக்கிரம் வர மாட்டான். வந்தால் சீக்கிரம் போக மாட்டான்.
இவன் யார்?

-
--------------------------------------
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty Re: முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 8:29 pm

4-தீப்பெட்டி
6-கமலை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty Re: முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by ayyasamy ram Mon Jan 04, 2016 9:15 pm

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் SeIaqSP7Q0W5tn8ePwSe+kamalai
-
4) தீக்குச்சி (தீப்பெட்டி)
-
6) ஏற்றம் (கமலை)
-
சரியான விடைகள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty Re: முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by krishnaamma Wed Mar 16, 2016 8:36 pm

1. சிக்னலில் இருக்கும் விளக்குகள்
2. அம்மி, குழவி ?............

8. சட்டிப்பானை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty Re: முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Jan 17, 2017 12:14 pm

நிலுவை வினாக்களுக்கு விடைகள்
-
3.நுரை, சோறு
5. இன்டர்நெட்
7. மாடுகள் பூட்டிய வண்டு
9. மழை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty Re: முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by jenisiva Tue Jan 17, 2017 2:35 pm

அனைத்தும்  முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் 3838410834
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

 முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Empty Re: முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum