ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!

4 posters

Go down

லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! Empty லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!

Post by ayyasamy ram Fri Jan 01, 2016 4:28 pm

@kurumbuvivek
தன் வீட்டுப் பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா
அடுத்து அவனோட ஆசை ஒண்ணுதான்…
நம்ம சொந்தக்காரன் வீட்டு பொண்ணும் லவ் மேரேஜ்
பண்ணிக்கணும் ஆண்டவா!

—————————————–
@chevazhagan1
நீங்கள் பணம் சம்பாதிப்பவனையும்,
சொத்து சேர்ப்பவனையும் மட்டுமே புத்திசாலி
என்பீர்களெனில், என்னைவிட முட்டாள் எவனுமில்லை!

——————————————–

@madhupriyah
வாழ்க்கை நம்மள எட்டி எட்டியே உதைக்கும்.
நம்ம சூழ்நிலைல உதைய வாங்கிட்டு, வாய்ப்பு
வர்றப்ப திருப்பி ஒரு உதை கொடுத்துட்டு
போயிக்கிட்டே இருக்கணும் :-)

———————————————–

@Alexxious
கடலில் இருக்கும் மீன்கள் ஒரு சங்கம் ஆரம்பித்தன…
‘வறுக்கப்படாத வாலிப சங்கம்’!

——————————————-

@Alien420_
குழந்தைகள் கட்டுகையில் மண் வீடு மகிழ்ச்சி;
பெரியவர்கள் கட்டுகையில் மண் வீடு ஏழ்மை.
அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் கையேந்தா நிலையே
உண்மை மக்களாட்சி!

——————————————-

@sheiksikkanthar
விவசாயின்னா யாருப்பா என கேட்ட மகளிடம் கூறினேன்…
‘‘நமக்கெல்லாம் சோறு போடுற சாமி’’ என்று!

———————————————
ட்விட்டரில் ரசித்தவை-
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! Empty Re: லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!

Post by T.N.Balasubramanian Fri Jan 01, 2016 7:01 pm

ஷேக் சிகந்தர் ,
பிச்சுட்டீங்க !

நன்றி a ram

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! Empty Re: லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!

Post by விமந்தனி Fri Jan 01, 2016 7:46 pm

மகிழ்ச்சி சூப்பருங்க


லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! Empty Re: லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 7:59 pm

ayyasamy ram wrote:நீங்கள் பணம் சம்பாதிப்பவனையும்,
சொத்து சேர்ப்பவனையும் மட்டுமே புத்திசாலி
என்பீர்களெனில், என்னைவிட முட்டாள் எவனுமில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1184540
லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! 3838410834 லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா! Empty Re: லவ் மேரேஜ் பண்ணிக்கணும் ஆண்டவா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum