ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

+6
விமந்தனி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Fri Jan 01, 2016 3:43 pm

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... TbGdOziaT96scAN0LNY6+College
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..

இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள் 
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்

நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.

வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை

காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்

கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்

வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள் 
துடித்தன துவண்டன கண்ணீரால்

கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு  இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....

              கே. செந்தில் குமார்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by கார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 5:09 pm

அருமை செந்தில் என் கல்லூரி வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது உங்கள் பதிவு..நன்றி

கனா காணும்  காலம் அது.
வாழ்வின் வினா காணும்  பாடம் அது.
அரும்பு மீசை நேரம் அது
குறும்பு தாடி பருவம் அது
இளமை ததும்பும் நேரம் அது.(வாழ்வின்)
மறக்க முடியா காலம் அது.(திரும்பி)
செல்ல முடியா சொர்க்கம் அது.


நன்றி செந்தில்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Fri Jan 01, 2016 5:27 pm

கார்த்திக் செயராம் wrote:அருமை செந்தில் என் கல்லூரி வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது உங்கள் பதிவு..நன்றி

கனா காணும் காலம் அது.
வாழ்வின் வினா காணும்  பாடம் அது.
அரும்பு மீசை நேரம் அது
குறும்பு தாடி பருவம் அது
இளமை ததும்பும் நேரம் அது.(வாழ்வின்)
மறக்க முடியா காலம் அது.(திரும்பி)
செல்ல முடியா சொர்க்கம் அது.


நன்றி செந்தில்

மேற்கோள் செய்த பதிவு: 1184543

அருமை கார்த்திக்
அழகான கவிதயில் பின்னூட்டமிட்டு என் பதிவிற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்..
நன்று.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by கார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 11:02 am

நன்றி செந்தில் இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2016 6:56 pm

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Sat Jan 02, 2016 6:58 pm

நன்றி ஐயா ...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 10:12 pm

K.Senthil kumar wrote:
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
மேற்கோள் செய்த பதிவு: 1184536
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 103459460 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Sat Jan 02, 2016 10:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
K.Senthil kumar wrote:
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
மேற்கோள் செய்த பதிவு: 1184536
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 103459460 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1184785

நன்றி ஐயா..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Sun Jan 03, 2016 7:19 pm




நினைவுக்கு வருகிறதா ...???

இந்த கவிதைக்கு இலை சரியான உவமையாகுமா...??


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by K.Senthil kumar Sun Jan 03, 2016 8:52 pm






மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Empty Re: இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum