Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
2 posters
Page 1 of 1
உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
-
உலகின் மிகப்பெரிய ஏமாற்றம், காபியில முக்கின பிஸ்கட்
திரும்ப வராமல் காபில மூழ்குவதுதான்!
-
- பெரியசாமி மாதேஸ்வரன்
-
-----------------------------------------------
-
‘இந்த பீப்சாங் என்னோட
16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்
ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்!
-
-------------------------------------------
-
வெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டு
புடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க
வச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க...
எப்புடி வல்லரசு ஆவும்?
-
- சக்திவேல் மருதமுத்து
-
------------------------------------------
-
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை...
கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள்.
-
- கவிஞர் தாமரை
-
----------------------------------------
-
சட்டத்துல ஓட்டை இல்ல... ஓட்டைலதான் சட்டமே!
-
- குமரேஷ் சுப்ரமணியம்
-
---------------------------------------
-
வாதிப்பவர்களிடம் அமைதியும் சோதிப்பவர்களிடம்
பொறுமையும் எல்லா நேரமும் வாய்த்து விட்டால், இலக்கு
எளிதாகிறது!
-
- ஐஸ்வர்யா ராகவ்
-
-----------------------------------------------
வலைப்பேச்சு
நன்றி- குங்குமம்

Re: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
எல்லாமே சூப்பர் ராம் அண்ணா .........ஆனால் இதில் ஒன்று புரியலை..
‘//இந்த பீப்சாங் என்னோட
16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்
ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்!//
-
பத்தாயிரம் பணம் எதுக்கு? ....யார் குடுப்பா? ........சொல்லுங்களேன்
‘//இந்த பீப்சாங் என்னோட
16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்
ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்!//
-
பத்தாயிரம் பணம் எதுக்கு? ....யார் குடுப்பா? ........சொல்லுங்களேன்
Last edited by krishnaamma on Mon Jan 04, 2016 10:26 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை...
கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள்.
ரொம்ப சரி !.......................
கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள்.
ரொம்ப சரி !.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
வெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டு
புடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க
வச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க...
எப்புடி வல்லரசு ஆவும்?
புடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க
வச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க...
எப்புடி வல்லரசு ஆவும்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
மேற்கோள் செய்த பதிவு: 1184410krishnaamma wrote:எல்லாமே சூப்பர் ராம் அண்ணா .........ஆனால் இதில் ஒன்று புரியலை..
‘//இந்த பீப்சாங் என்னோட
16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்
ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்!//
-
பத்தாயிரம் பணம் எதுக்கு? ....யார் குடுப்பா ? ........சொல்லுங்களேன்
-
16 வயது என்றால், அவர் சிறார் குற்றவாளி என
கருதப்பட்டு, குறைந்த தண்டனை பெறுவார்
-
அதனைத்தான், வெகுமதியும் பெறுவார் என்று
நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது...!
-
Re: உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!
மேற்கோள் செய்த பதிவு: 1184416ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184410krishnaamma wrote:எல்லாமே சூப்பர் ராம் அண்ணா .........ஆனால் இதில் ஒன்று புரியலை..
‘//இந்த பீப்சாங் என்னோட
16வது வயசுல பாடுனது’னு சொன்னா சிம்பு எஸ்கேப்
ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்!//
-
பத்தாயிரம் பணம் எதுக்கு? ....யார் குடுப்பா ? ........சொல்லுங்களேன்
-
16 வயது என்றால், அவர் சிறார் குற்றவாளி என
கருதப்பட்டு, குறைந்த தண்டனை பெறுவார்
-
அதனைத்தான், வெகுமதியும் பெறுவார் என்று
நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது...!
-
கடவுளே!............இது எனக்கு புரியலை.........விளக்கத்துக்கு நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உலகின் மிகப்பெரிய ரோபோ!
» உலகின் மிகப்பெரிய ஓவியர்
» உலகின் மிகப்பெரிய நூலகங்கள்
» உலகின் மிகப்பெரிய கப்பல்
» உலகின் மிகப்பெரிய ஏழைக்குடும்பம்
» உலகின் மிகப்பெரிய ஓவியர்
» உலகின் மிகப்பெரிய நூலகங்கள்
» உலகின் மிகப்பெரிய கப்பல்
» உலகின் மிகப்பெரிய ஏழைக்குடும்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|