ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

+8
Aathira
மதன்
K.Senthil kumar
ராஜா
ஜாஹீதாபானு
சசி
krishnaamma
யினியவன்
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Thu Dec 31, 2015 3:02 pm

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.

கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.

சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?

அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.

இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.

அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.

முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.

என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.

இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?

கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.

சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by krishnaamma Thu Dec 31, 2015 3:05 pm

சூப்பர் இனியவன்......'நான் கண்டிப்பாக டெய்லி ஷீட் காலண்டரில் பேப்பரை கிழிப்பேன்'என்று உறுதி கூறுகிறேன்   ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by சசி Thu Dec 31, 2015 3:38 pm

நல்ல தமிழ் அண்ணா 
அருமை, துன்பத்தை துடைத்து எறிந்து 
இன்பத்தை இனிதே ஏற்று 
இன்பமாய் வாழ புத்தாண்டு துணை புரியட்டும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ஜாஹீதாபானு Thu Dec 31, 2015 3:44 pm

அருமை அண்ணா... என் வீட்ல போன வருசம் வாங்குன காலண்டரையே இன்னும் கிழிக்கல. அதனால என்னை என்னத்த கிழிஅச்சனு கேக்கமுடியாதுண்ணா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Thu Dec 31, 2015 4:30 pm

krishnaamma wrote:சூப்பர் இனியவன்......'நான் கண்டிப்பாக டெய்லி ஷீட் காலண்டரில் பேப்பரை கிழிப்பேன்'என்று உறுதி கூறுகிறேன்   ஜாலி ஜாலி ஜாலி

நல்லா கிழிங்கம்மா கிழிங்க - இப்படி கிழிக்கிறீங்களேம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Thu Dec 31, 2015 4:31 pm

சசி wrote:நல்ல தமிழ் அண்ணா 
அருமை, துன்பத்தை துடைத்து எறிந்து 
இன்பத்தை இனிதே ஏற்று 
இன்பமாய் வாழ புத்தாண்டு துணை புரியட்டும்.

நன்றி சசி நன்றி

கவிதைல கிழி கிழின்னு கிழிச்சுடுங்க நீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Thu Dec 31, 2015 4:33 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா... என் வீட்ல போன வருசம் வாங்குன காலண்டரையே இன்னும் கிழிக்கல. அதனால என்னை என்னத்த கிழிஅச்சனு கேக்கமுடியாதுண்ணா ஜாலி
நீங்க தான் உங்க வடைல உற்பத்தி ஆன நூலை நூல் நூக்கறதில பிசியா இருந்ததால கிழிக்கல போல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by ராஜா Thu Dec 31, 2015 4:34 pm

நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by யினியவன் Thu Dec 31, 2015 4:36 pm

ராஜா wrote:நான் இதுக்கு கூட லாயக்கில்லைன்னு இப்பல்லாம் கொஞ்ச வருஷமா வீட்டம்மா monthly calendar தான் வாங்குறாங்க அண்ணா.... அழுகை அழுகை

அவங்க உங்க முதுகுத் தோலை உரிக்கரதில பிசியா இல்லையா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by K.Senthil kumar Thu Dec 31, 2015 5:11 pm

நகைச்சுவை அருமை..
அனைவரும் காலண்டர கிழிக்கிறேங்கற பேர்ல காலண்டர்ல இருக்கிற ஆனில கை கிழிக்காம பாத்துக்குங்க...
அருமையிருக்கு அருமையிருக்கு


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? Empty Re: இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum