ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியாவில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது வேதனையாக உள்ளது: அமெரிக்கா கவலை

Go down

சிரியாவில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது வேதனையாக உள்ளது: அமெரிக்கா கவலை Empty சிரியாவில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது வேதனையாக உள்ளது: அமெரிக்கா கவலை

Post by ராஜா Wed Dec 30, 2015 11:51 am

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சிப்படையினர் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்த கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ரஷியா முடிவு செய்தது.

இதையடுத்து, சிரியாவில் அதிபரின் படைகளுக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் நோக்கத்திலும் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு பகுதிகளின்மீது ரஷிய விமானப்படைகள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் வீடுகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களின் அருகாமையில் நடத்தப்படுவதால் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சிரியாவில் ரஷிய நாட்டின் விமானப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது வேதனையாக உள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சிரியாவில் பொது இடங்களை குறிவைத்து ரஷிய விமானப்படைகள் நடத்த தொடங்கியதில் இருந்து அங்கு ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருவதாக அங்குள்ள அரசுசாரா அமைப்புகள் புகார் அளித்து வருகின்றன.

இது நமக்கு வேதனை அளிக்கும் வகையிலும், அமெரிக்காவின் அமைதி முயற்சிக்கு இடையூறாகவும் உள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, ரஷிய நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ்-வுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கருத்து தெரிவித்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரியாவில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது வேதனையாக உள்ளது: அமெரிக்கா கவலை Empty Re: சிரியாவில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது வேதனையாக உள்ளது: அமெரிக்கா கவலை

Post by ராஜா Wed Dec 30, 2015 11:56 am

ரஷ்யா இந்த விஷயத்தில் தலையிட ஆரம்பித்த இந்த மூன்று மாதங்களில் ஐஎஸ் குழுவின் கதி என்ன நிலைக்கு ஆளாகியுள்ளது என்று உலகமே தெரிந்துகொண்டுள்ளது.

இதே அமெரிக்கா ஐஎஸ்க்குக் எதிரான நடவடிக்கையை தங்களின் ஆயுத விற்பனை மற்றும் புதிய ஆயுதங்களை பரிட்சித்து பார்க்க மட்டுமே பயன்படுத்திவந்துள்ளனர்.

இன்று என்னடா நம்முடைய நாட்டாமை வேலை இவனுங்க(ரஷ்யா) அடிக்குற அடியில் எடுபடவில்லையே என்று புலம்புவதும் புரிகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தோனேசியா, ரஷியா, இத்தாலியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
» சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
» இந்திய கண் சொட்டு மருந்தால் பரவும் பாக்டீரியா; அமெரிக்கா கவலை
» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை
» பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum