ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

5 posters

Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by தாமு Tue Nov 17, 2009 4:44 pm

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.
பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.
உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி ! இந்தப் பொருட்களிலெல்லாம் இருக்கக் கூடிய ஒரு அமிலமே இந்தச் சிக்கலுக்கான காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்.
இந்த ஆராய்ச்சியை நடத்தில மருத்துவர் கண்டர் குஹேல், மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை என தெரிவிக்கிறார்.
மது ஆண்மையை அதிகரிக்கிறது என்னும் மூட நம்பிக்கைக்கும், குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் மட்டுமே எனும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by இளவரசன் Tue Nov 17, 2009 4:45 pm

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by பாலாஜி Tue Nov 17, 2009 4:51 pm

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Affraid ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 502589
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by ராஜா Tue Nov 17, 2009 4:55 pm

ஒன்னும் பயபடாதீங்க இளவரசன்,பாலாஜி சொந்தமா காய்ச்சி குடிச்சா இந்த பிரச்சினை இல்லியாம் ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by மீனு Tue Nov 17, 2009 7:07 pm

கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்
பாருங்கள்,படியுங்கள் மகா ஜனங்களே ,இனிமேலாவது கவனமா இருங்க.
நல்ல தகவல்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by இளவரசன் Tue Nov 17, 2009 7:28 pm

Kraja29 wrote:ஒன்னும் பயபடாதீங்க இளவரசன்,பாலாஜி சொந்தமா காய்ச்சி குடிச்சா இந்த பிரச்சினை இல்லியாம் ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383

அப்ப இதுக்கு என்ன சொல்லற மீனு .... ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383 ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by மீனு Tue Nov 17, 2009 7:29 pm

இவர்கள் சொல்லுவார்கள் இளவரசன்,நம்பாதீங்க,
அப்பறம் நம் வாழ்க்கை தான் வீணா போயிடும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by இளவரசன் Tue Nov 17, 2009 7:31 pm

மீனு wrote:இவர்கள் சொல்லுவார்கள் இளவரசன்,நம்பாதீங்க,
அப்பறம் நம் வாழ்க்கை தான் வீணா போயிடும்


ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 838572
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by தாமு Wed Nov 18, 2009 5:04 am

இளவரசன் wrote:
Kraja29 wrote:ஒன்னும் பயபடாதீங்க இளவரசன்,பாலாஜி சொந்தமா காய்ச்சி குடிச்சா இந்த பிரச்சினை இல்லியாம் ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383

அப்ப இதுக்கு என்ன சொல்லற மீனு .... ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383 ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… 359383



உண்மை இள மீனு சொன்னது தான் சரி...

கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும் இரு அஸ்திரம் சிகரட்டும், இந்த தண்ணீயும்....

ராஜா அண்ணா நீங்க இப்படி சொல்லிட்டிங்க போங்க அண்ணா!!!!!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்… Empty Re: ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum