ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஎஸ் இயக்கத்தில் தென் இந்திய இளைஞர்கள்: என்ஐஏ தலைவர் பரபரப்பு தகவல்

Go down

ஐஎஸ் இயக்கத்தில் தென் இந்திய இளைஞர்கள்: என்ஐஏ தலைவர் பரபரப்பு தகவல் Empty ஐஎஸ் இயக்கத்தில் தென் இந்திய இளைஞர்கள்: என்ஐஏ தலைவர் பரபரப்பு தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 9:38 pm

ஐஎஸ் இயக்கத்தில் தென் இந்திய இளைஞர்கள்: என்ஐஏ தலைவர் பரபரப்பு தகவல் RHs5xvZbRXOOtt5jokjZ+nia
தினகரன்
Monday, 28 Dec, 8.06 pm
ஐஎஸ் இயக்கத்தில் தென் இந்திய இளைஞர்கள்: என்ஐஏ தலைவர் பரபரப்பு தகவல்

லக்னோ: ஐஎஸ் தீவிரவாதத்திற்கு தென் இந்தியாவில் உள்ள இளைஞர்கள்தான் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என என்ஐஏ தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு பிரிவு தலைவர் சரத் குமார் லக்னோவில் நடைபெற்ற புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஐஎஸ் தீவிரவாதம் ஒரு போதும் இந்தியாவில் கால் ஊன்ற முடியாது. அவர்கள் இன்டர்நெட் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இளைஞர்களை ஈர்த்து வருகின்றனர். ஒப்பீட்டளவில் பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதன் தாக்கம் குறைவாக உள்ளது. ஆனால் தென் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஐஎஸ் மீதான ஈர்ப்பு அதிகம் உள்ளது. ஐஎஸ் தீவிரவாதத்திற்கு எதிரான பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக, அரசியல் காரணங்களும் இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாதத்தால் ஈர்க்கப்படுவதற்கு ஒரு காரணமாகும். எல்லை பகுதிகளில் இது போன்ற அமைப்புகளால் புழக்கத்திற்கு விடப்படும் கள்ள நோட்டு பிரச்னை நாம் சந்திக்க வேண்டிய மற்றொரு மிகப் பெரிய சவால். மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாதான் கள்ள நோட்டு புழக்கத்தின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வரை கள்ள நோட்டுகள் இங்கிருந்து நாடு முழுவதும் புழக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மோடி பதவியேற்ற பிறகு நக்சலைட்டுகள் பிரச்னை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நன்றி-டெய்லிஹண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
» ஐஎஸ் தலைவர் உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா
» "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
» ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum