ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

3 posters

Go down

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக Empty சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 9:15 pm

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக E4EN9m2eQXuCQ6RAZiWU+diabetic
தினமணி
Monday, 28 Dec, 12.25 am
சர்க்கரை நோய் குறித்து மருத்துவர்கள் கலந்தாய்வுக்கான புதிய இணையதளம் குடந்தை மருத்துவர்கள் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டபாலிக் கிளப், இந்திய மருத்துவக் கழகத்தின் கும்பகோணம் கிளை ஆகியவை இணைந்து 300-க்கும் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்ற "கும்பமெட்கான் 2015' என்ற மருத்துவர்கள் மாநாட்டை கும்பகோணத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தின. இந்த மாநாட்டில், சமுதாயத்தில் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் தாக்கம், அதைக் குறைக்கும் வழிகள், சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள், அதிகரிப்பதைத் தடுப்பதற்கான திட்டங்கள் போன்றவை குறித்து, சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர் சென்னியப்பன், சர்க்கரை நோய் நிபுணர்கள் விஜய் விஸ்வநாதன், அசோக்குமார்தாஸ், சென்னை மருத்துவக் கல்லூரி உயர்நிலைப் பேராசிரியர் வி. மகாதேவன், திருச்சி குடல்நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் சசிஆனந்த் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான மருத்துவர்கள் சிறப்புரையாற்றினர். இதைத் தொடர்ந்து, சர்க்கரை நோய் குறித்து மருத்துவர்கள் கலந்தாய்வுக்கான புதிய இணையதளத்தை (kumbmetcon.org) டாக்டர் செந்தமிழ்பாரி தொடக்கிவைத்தார். இதையடுத்து சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அசோக்குமார்தாஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சிகிச்சை முறைகளை பரிமாறிக்கொள்ள ஏதுவாக மாநாட்டில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 100 பேரில் 14 பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. நமது வாழ்க்கை முறையில் மாற்றம், மனஅழுத்தம், துரித உணவு, தூக்கமின்மை ஆகியவையே இதற்குக் காரணம். நோய் உள்ளவர்கள் நல்ல உடற்பயிற்சி, அளவான சாப்பாடு, ஆசனம், தியானம் ஆகியவற்றின் மூலம் நோய் பாதிப்பில் இருந்து மீளலாம் என்றார் அவர்.
நன்றி-டெய்லிஹண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக Empty Re: சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

Post by ராஜா Tue Dec 29, 2015 2:44 pm

நேற்று கிருஷ்ணம்மா செயலியில் பகிர்ந்த செய்தி ... புன்னகை

என்ன ஒரு கயவாளித்தனம்


சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக AjDCAYCAYkzHXFFl5JlZYyNcjikffQPc0HXzqFgyywoY
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக Empty Re: சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

Post by shobana sahas Tue Dec 29, 2015 11:41 pm

ராஜா wrote:நேற்று கிருஷ்ணம்மா செயலியில் பகிர்ந்த செய்தி ... புன்னகை

என்ன ஒரு கயவாளித்தனம்


சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக AjDCAYCAYkzHXFFl5JlZYyNcjikffQPc0HXzqFgyywoY
மேற்கோள் செய்த பதிவு: 1183628
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக Empty Re: சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 30, 2015 6:37 pm

ராஜா wrote:நேற்று கிருஷ்ணம்மா செயலியில் பகிர்ந்த செய்தி ... புன்னகை

என்ன ஒரு கயவாளித்தனம்


சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக AjDCAYCAYkzHXFFl5JlZYyNcjikffQPc0HXzqFgyywoY
மேற்கோள் செய்த பதிவு: 1183628
இதில் கூடவா தில்லுமுல்லு உள்ளது.ஆண்டவா!!!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக Empty Re: சர்க்கரை நோய் குறித்து புதிய இணையதளம்: குடந்தை மருத்துவ மாநாட்டில் அறிமுக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» Goji Berry - கண் ஆரோக்கியம் முதல் சர்க்கரை நோய் கட்டுப்பாடு வரை பல மருத்துவ பயன்கள்
» ஈகரையின் புதிய இணையதளம் - அந்தரங்கம் மற்றும் மருத்துவ கேள்வி பதில்கள்
» கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்
» சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
» நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum