ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

2 posters

Go down

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி  Empty தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 12:42 pm

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி  SxIu11yRduAY6by94QvS+electioncommessioner
தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும்
செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

By OneIndia Tamil, 27 Dec 2015 11:45 அம
(27 Dec) சென்னை: தமிழக சட்டசபைக்கு ஏப். 24, மே 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதில் உண்மையில்லை.

தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது; அதன் பின்னர் மே 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மற்றொரு செய்தி பரவியது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தமிழகத்தில் 14-வது சட்டசபையின் பதவிக்காலம், 2016-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி இறுதி செய்யப்படாத நிலையில், ஏப். 24-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 75 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பீஹார், குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த இயந்திரங்கள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும். ஜனவரி மாதம் இறுதியில், தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வர இருக்கிறார்.

தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்படும்.'வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு, இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 28-ந் தேதி வரை நடைபெறும். அதுவரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
நன்றி-டெய்ஙிகண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி  Empty Re: தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by ayyasamy ram Sun Dec 27, 2015 1:01 pm

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ஜனவரி மாதம் 2–வது வாரத்தில் சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் வருகிறார்கள்.

அவர்கள் தமிழக அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல், ஓட்டுப்பதிவுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

தலைமை தேர்தல் கமிஷனர் வந்து விட்டு சென்ற பின்னர், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தீவிரம் அடையும். அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் முழுமூச்சுடன் ஈடுபடும்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி  Empty Re: தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 1:04 pm

ayyasamy ram wrote:சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ஜனவரி மாதம் 2–வது வாரத்தில் சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் வருகிறார்கள்.

அவர்கள் தமிழக அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல், ஓட்டுப்பதிவுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

தலைமை தேர்தல் கமிஷனர் வந்து விட்டு சென்ற பின்னர், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தீவிரம் அடையும். அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் முழுமூச்சுடன் ஈடுபடும்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1183251
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி  Empty Re: தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது
» தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்..!
» கிள்ளானில் தாக்குதல் என்ற செய்தி பொய்யானது, சிலாங்கூர் போலீஸ் தலைவர்
» கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum