ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தஞ்சை, சிவகங்கையில் போராட்டம்

Go down

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தஞ்சை, சிவகங்கையில் போராட்டம் Empty ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தஞ்சை, சிவகங்கையில் போராட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 6:41 pm

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தஞ்சை, சிவகங்கையில் போராட்டம் PwGLs9MLTNKT0nMQCocr+jallikattu
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தஞ்சை, சிவகங்கையில் த.வா.க.வினர்
செல்போன் டவரில் ஏறி போராட்டம்

By OneIndia Tamil, 26 Dec 2015 02:09 PM

(26 Dec) தஞ்சாவூர்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிவகங்கை மற்றும் தஞ்சாவூரில் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பழமையான விளையாட்டான 'ஏறு தழுவுதல்' என்னும் ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறும்.

இந்நிலையில் இந்த போட்டியை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளிஅக்ரஹாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 பேர் செல்போன் டவர்களில் ஏறி நின்று இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 செல்போன் கோபுரங்களில் ஏறி நின்று போராட்டம் நடத்திய இளந்தளிர், பாக்கியராஜ் ஆகியோரை செல்போன் டவர்களில் இருந்து இறங்கச் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அதே போன்று, சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று காலை போராட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முருகானந்தம், காளீஸ்வரன் மற்றும் தமிழர் படை மாவட்ட செயலாளர் பாலா ஆகியோர் செல்போன் டவரில் ஏற அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று தருவதாக உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் செல்போன் டவரில் ஏறிய 3 பேரும் கீழே இறங்கி வந்தனர்.

அவர்களோடு அந்த கட்சியை சேர்ந்த சரவணன், மணிகண்டன், அறிவுமலை, கதிரவன், உலகநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் ரவுண்டானா ரோடு சந்திப்பில் உள்ள செல்போன் டவரில் ஏறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கச் செய்தனர். அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum