ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

5 posters

Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by ayyasamy ram Wed Dec 23, 2015 9:13 pm

திருமலை,

திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு
தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி,
துவாதசி விழா சிறப்பாக நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும்
விரைவான சாமி தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

25–ந்தேதி (நாளை மறுநாள்) ஜனாதிபதி திருப்பதிக்கு வருகிறார்.
திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான தரிசன
ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அவர், கோவிலுக்கு வந்து
செல்லும் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

சென்னையில் ஏழுமலையான் கோவில் விரைவில் கட்டப்பட
உள்ளது. அதற்காக தமிழக முதல்–அமைச்சரிடம் இடம் வழங்குமாறு
கேட்டுள்ளோம். அவர் இடம் வழங்கியதும், ஏழுமலையான் கோவில்
கட்டப்படும். திருச்சானூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மல்லிமடுகு அணை, பாலாஜி நீர்த்தேக்கம் ஆகியவற்றில் இருந்து
குழாய் மூலம் திருப்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.
திருப்பதியை அழகுப்படுத்தப்படும்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
=
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty Re: சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by krishnaamma Wed Dec 23, 2015 9:19 pm

நல்ல தகவல்............திருப்பதி போலவே கன்னியாகுமரி இல் ஒரு கோவில் கட்ட ஆரம்பித்தார்களே அது முடிந்து விட்டதா? ...........விவரம் ஏதும் தெரியுமா ராம் அண்ணா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty Re: சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 10:57 am

ayyasamy ram wrote:திருமலை,
25–ந்தேதி (நாளை மறுநாள்) ஜனாதிபதி திருப்பதிக்கு வருகிறார்.
திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான தரிசன
ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அவர், கோவிலுக்கு வந்து
செல்லும் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னையில் ஏழுமலையான் கோவில் விரைவில் கட்டப்பட
உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1182616
சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் 3838410834 சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் 103459460 சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty Re: சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by ராஜா Thu Dec 24, 2015 3:09 pm

ஏற்கனவே ஏழுமலையானின் extension counter ஒன்று தி நகரில் இருந்ததே , இப்ப இல்லையா அது ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty Re: சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by krishnaamma Sun Dec 27, 2015 8:36 pm

ராஜா wrote:ஏற்கனவே ஏழுமலையானின் extension counter ஒன்று தி நகரில் இருந்ததே , இப்ப இல்லையா அது ?!
மேற்கோள் செய்த பதிவு: 1182784


ம்ம்... TTD  தேவஸ்தானம் ....கண்டிப்பாக இருக்கு என்றே நினைக்கிறேன் ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty Re: சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 9:04 pm

krishnaamma wrote:
ராஜா wrote:ஏற்கனவே ஏழுமலையானின் extension counter ஒன்று தி நகரில் இருந்ததே , இப்ப இல்லையா அது ?!
மேற்கோள் செய்த பதிவு: 1182784

ம்ம்... TTD  தேவஸ்தானம் ....கண்டிப்பாக இருக்கு என்றே நினைக்கிறேன் ராஜா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183380


திநகர் வெங்கட்நாராயண ரோடில் TTD ஆபீஸ் உள்ளது ,கோயிலும் இருக்கிறது
இங்கும் திருப்பதியில் இருப்பது போலவே பெருமாள் தரிசனம் தருகிறார் .
ஆனால் ,நான் அறிந்த வரையில் ,மூலவர் Papermesh ஆல் உருவாக்கப்பட்டவர் .

கன்னியாகுமரியில் கோவில் கட்டுவதாக பேச்சு அடிப்பட்டது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் Empty Re: சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
» சென்னையில் சவாலான பகுதிகள்...: சிறப்பு அதிகாரி தகவல்
» 29 மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில் கட்டப்படும்: லட்சுமிகாந்தம்
» சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும்- வானிலை அதிகாரி தகவல்
» மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum