ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

Top posting users this week
ayyasamy ram
சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_m10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10 
heezulia
சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_m10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10 
cordiac
சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_m10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10 
Geethmuru
சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_m10சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by mbalasaravanan Mon Dec 21, 2015 4:41 pm

விருந்தாளி :- என்ன பண்ற
பையன் :- படிக்கிறேன்
விருந்தாளி :- படிச்சு என்னாவா
ஆகப்போற ?
பையன் ;- அதைப் பற்றிதான்
யோசனைப் பண்ணிக்கொண்டு
இருக்கிறேன்
விருந்தாளி :-என்னன்னு ?
பையன் :- படிச்சுட்டு என்னாவா
ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு
விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?
பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட
சம்பாத்தியம் 20 லட்சம்
விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு
படி
பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து
வருட வருமானம் 450 லட்சம்
விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர்
வேலைக்கு படி
பையன் ;- டாக்டர் தொழில்ல
பத்துவருட வருமானம் 500 லட்சம்
விருந்தாளி :- அடேயப்பா அப்ப
டாக்டருக்கு படி
பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின்
பத்து வருட வருமானம் 700 லட்சம்
விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா
படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர
முயற்சி பண்ணு
பையன் :- சராசரியாக ஒரு அரசியல்வாதியின்
பத்து வருட வருமானம்
1117கொடியிலேர்ந்து 40000கோடி
வரை
விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார்
பையன் :-நான் தான் சொன்னேன்ல
எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

# இதான் இந்த உலகம்.

முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by T.N.Balasubramanian Mon Dec 21, 2015 5:08 pm

சிரிச்சுதான் வைக்கணும்
நம்மால இதுக்குலாம் போய் சிந்திக்கமுடியாது .
பால சரா நீங்க வேணா சிந்தியுங்க !
எங்கே ஆளே காணோம் , கல்யாண மும்முரமா ?
நெல்லையில் கனமழையாமே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by krishnaamma Mon Dec 21, 2015 5:10 pm

ஹாய், சரவணன், நலமா?....கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போகிறது? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by krishnaamma Mon Dec 21, 2015 5:12 pm

ரொம்ப சரி சரவணன் புன்னகை.................சூப்பர் !................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 5:38 pm

mbalasaravanan wrote:
பையன் :- சராசரியாக ஒரு அரசியல்வாதியின்
பத்து வருட வருமானம்
1117கொடியிலேர்ந்து 40000கோடிவரை
விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார்
பையன் :-நான் தான் சொன்னேன்ல
எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..
மேற்கோள் செய்த பதிவு: 1182003
என்ன கொடுமை எப்படி நம் இந்தியா இருக்கிறது என்பதை தெளிவாக காட்டி விட்டீர்கள்,நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by mbalasaravanan Mon Dec 21, 2015 5:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1182021
ஆம் நம் நிலை இப்படி தான் உள்ளது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by mbalasaravanan Mon Dec 21, 2015 5:46 pm

krishnaamma wrote:ஹாய், சரவணன், நலமா?....கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போகிறது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182010
அம்மா நடந்து கொண்டே இருக்கிறது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by mbalasaravanan Mon Dec 21, 2015 5:47 pm

T.N.Balasubramanian wrote:சிரிச்சுதான் வைக்கணும்
நம்மால இதுக்குலாம் போய் சிந்திக்கமுடியாது .
பால சரா நீங்க வேணா சிந்தியுங்க !
எங்கே ஆளே காணோம் , கல்யாண மும்முரமா ?
நெல்லையில் கனமழையாமே ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182009

கல்யாண மும்முரமும் ஒரு காரணம் தான் அய்யா , ஆம் நெல்லையில் பலத்த மழை தான் அய்யா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 5:54 pm

mbalasaravanan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
mbalasaravanan wrote:
பையன் :- சராசரியாக ஒரு அரசியல்வாதியின்
பத்து வருட வருமானம்
1117கொடியிலேர்ந்து 40000கோடிவரை
விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார்
பையன் :-நான் தான் சொன்னேன்ல
எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..
மேற்கோள் செய்த பதிவு: 1182003
என்ன கொடுமை எப்படி நம் இந்தியா இருக்கிறது என்பதை தெளிவாக காட்டி விட்டீர்கள்,நன்றி நண்பரே.
மேற்கோள் செய்த பதிவு: 1182021
ஆம் நம் நிலை இப்படி தான் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1182026
நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by krishnaamma Wed Dec 23, 2015 9:13 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:ஹாய், சரவணன், நலமா?....கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போகிறது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182010
அம்மா நடந்து கொண்டே இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1182027

ம்ம்...நல்லது சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம் Empty Re: சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum