ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

+6
சசி
M.Jagadeesan
ayyasamy ram
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 4:46 pm

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... G20qsjrEQo6tQuVZXAfL+download(1)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 127QW8DgTjGtsWEOQjQm+download(2)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 7AKhckcnQnOla5ypl3Bg+download(3)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... VXSEmQfoRCyyOqHzZq49+download(4)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... VfRJe2oKSQmpZZnrqpMg+download(5)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Aza7JAWeRbmHJCMSETBH+download
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... K8DdYNMaRXahhArtiI9i+images(1)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Hhc06oBKRd2cfxIwooeZ+images(2)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... SXwF18wQ0etoOv9B3zfg+images(3)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 2BJnz0ERcWLUQKx8KWCV+images(4)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Odpo5RflR3YsYC5fZ4PQ+images(7)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... GaO9UNrYRYGkttSdAQEG+images(8)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... YTumrUtSIqPcQ2kD3gSM+images(9)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... MmniH7FQT26E1u8jkNXP+images(10)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 6gnBUmLTGeHCdJXQWBwd+images(11)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Zo0VGUVLRgKvad2tRujm+images(12)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... KbMXQG57T9an9YbIdr2w+images(13)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... NWlXZV7vSWWUxqpVE0R0+images(14)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... QzGXbfMTQ92E7K7eR0hi+images(15)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... QddZYrAqRLC2JjwAotMJ+images


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 19, 2015 11:08 pm; edited 1 time in total (Reason for editing : correction spelling)


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by ஜாஹீதாபானு Sat Dec 19, 2015 6:24 pm

இன்று மதியம் தான் ஆஃபிசில் உள்ளவர்களிடம் அந்தக் காலம் மீண்டும் ரிவர்சில் வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ... சிரி  சிரி


Last edited by ஜாஹீதாபானு on Sat Dec 19, 2015 7:15 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by T.N.Balasubramanian Sat Dec 19, 2015 6:34 pm

அன்று நாம் விளையாடிய விளையாட்டுகள்
இன்றைய குழந்தைகளுக்கு தெரியுமா ?
யார் மீது தவறு ?
குழந்தைகளுடன் செலவிட நமக்கும் நேரமில்லை ,
குழந்தைகளும் தானுண்டு தன்னுடைய கணினி விளையாட்டுகள் உண்டு என்று பிசி .
தாய்மார்கள் தொலைகாட்சிகளில் பிசி .
இல்லையெனில் பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வெவ்வேறு நேரங்களில்
வீடு திரும்புகையில் , அவர்கள் உடல் அசதி ,உள்ள அசதி .
எதை கூறுவது எதை விடுவது !!!!
ஐயோ பாவம் குழந்தைகள் அழுகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by ayyasamy ram Sat Dec 19, 2015 6:35 pm

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 103459460 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 3838410834
-
நாபகம் என்பதை ஞாபகம் என மாற்ற வேண்டும்...
-
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... P7lK3OGDTsyPIlyK0KeV+rll2lv
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by ஜாஹீதாபானு Sat Dec 19, 2015 7:17 pm

ayyasamy ram wrote:அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 103459460 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 3838410834
-
நாபகம் என்பதை ஞாபகம் என மாற்ற வேண்டும்...
-
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... P7lK3OGDTsyPIlyK0KeV+rll2lv
மேற்கோள் செய்த பதிவு: 1181569

ஞாபகம் என மாற்றினாலும் மாறவில்லை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by ayyasamy ram Sat Dec 19, 2015 7:25 pm


அம்மி அரைத்துக் கொண்டே,
கை வலிக்குது கைவலிக்குது என்று பாடுவாள் கதாநாயகி...!
-
அன்னக்கிளி படத்தில், நெல்லுக்குத்த வாங்கடியோ - என்ற பாடலில்
உலக்கையால் நெல்லுக் குத்துவார்கள்....
அந்த அம்மி, உலக்கை எல்லாமும் அந்த நாள் ஞாபகம்
லிஸ்டில் சேர்க்க வேண்டியதுதான்...
-
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 5jl2hQomT3t9dEcdjlBk+450px-உரலும்_உலக்கையும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by M.Jagadeesan Sat Dec 19, 2015 7:50 pm

ஜாஹீதாபானு wrote:இன்று மதியம் தான் ஆஃபிசில் உள்ளவர்களிடம் அந்தக் காலம் மீண்டும் ரிவர்சில் வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ... சிரி  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1181565

அந்தக் காலம் ரிவர்ஸ்சில் வந்தால்
...ஐயோ நெஞ்சம் நடுங்  கிடுமே !
சொந்தக் காரில் செல்லும் மக்கள்
...மந்தப் பயணம் மாட்டு வண்டியில் !
சிந்தும் வேர்வை நிலத்தில் சொட்ட
...சமையல் வேலை பெண்ணுக்கு உண்டு !
பிந்தும் நாட்டின் அனைத்துத் துறையும்
...புறாக் காலில் செய்தி அனுப்ப !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by சசி Sat Dec 19, 2015 10:17 pm

கார்த்திக் கூட்டாஞ்சோறு, சில்லு, இன்னும் பல, கிராமப்புற குழந்தைகள் ஓரளவாவது தெரிந்து வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர். நகர்ப்புற குழந்தைகள் கேட்க வேண்டாம். பாவம் நமது குழந்தைகள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 10:56 pm

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... IIsv42AcQ0ufmkgyM1pT+2006110502390301_967007e-1

நான் பார்த்த முதல் தொலைக்காட்சி பெட்டி

மார்கழி மாத பனியில் கட்டாந்தரையில் உட்கார்ந்து வலியும் ஒளியும் பார்த்ததும்
வார இறுதி நாட்களில் இரவில் போடும் தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் போது.இடையிடையே போடும் விளம்பரத்தையும் ஒன்று விடாமல் பார்த்ததும். பசுமை மாறாத நினைவுகள்.

இப்போது ஒரு விளம்பரம் கூட பார்ப்பதற்கு முன் ஓராயிரம் சேனல்களை மாற்றிவிடுகிறோம்.ஆனால் அப்போது அனைத்து விளம்பரத்தையும் பார்த்தோம்.என்னுடைய வீட்டில் உள்ள எல்சீடி டீவியில் சோபாவில் உட்கார்ந்து படம் பார்ப்பதை விட கட்டாந்தரையில் உட்கார்ந்து கருப்பு வெள்ளை படம் பார்த்த சுகமே தனி .
நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by T.N.Balasubramanian Sat Dec 19, 2015 11:11 pm

ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 103459460 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... 3838410834
-
நாபகம் என்பதை ஞாபகம் என மாற்ற வேண்டும்...
-
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... P7lK3OGDTsyPIlyK0KeV+rll2lv
மேற்கோள் செய்த பதிவு: 1181569

ஞாபகம் என மாற்றினாலும் மாறவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1181571

மாற்றிவிட்டேன் ayyasami ram ,பானு !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... Empty Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum