Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை
3 posters
Page 1 of 1
இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை
மாநிலத்திலே முதன்முறையாக மதுரை மருத்துவக் கல்லூரி வகுப்பறைகளில் மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
கரும்பலகை எழுத்துகள், வகுப்பின் கடைசி நாற்காலி மாணவர்க்கு தெரியாத நிலை என்று பல்வேறு இன்னல்கள் இருந்து வந்தன. தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே, மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற மின்னணுப் பலகையுடன் கணினி, மின்னணு பேனாக்களை உள்ளன.
மின்னணுப் பேனாவால் 6 வண்ணத்தில் எழுதலாம். மின்னணுப் பலகையில் பாடங்களுக்கான உருவத்தை தத்ரூபமாக செயல்பாட்டுடன் கொண்டுவரலாம். மின்னணு பலகையில் எழுதப்படும் அனைத்துமே விடியோ, புகைப்படமாக பதிவாகிறது. ஆகவே எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் எடுத்துப் பார்க்கலாம்.
இதற்கான பயிற்சியை பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பெற்றுள்ளனர். இதனால் பலவித இன்னல்கள் தவிர்க்கக்கூடும் என்று மருத்துவக் கல்லூரி டீன் கூறியுள்ளார்.
=தினமணி

Re: இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை
அருமை அருமை .....
இங்கு என் பொண்ணு படிக்கும் ஒன்னாம் வகுப்பிலும் smart board தான் உள்ளது , ஒரு நாள் வகுப்பு நேரத்தில் class க்கு போனேன். எல்லோரும் சேர்ந்துகிட்டு (டீச்சர் உட்பட) smart board ல கார்டூன் பார்த்துகிட்டு இருக்காங்க. (அப்ப தான் புரிஞ்சுது குழந்தை பள்ளி என்றால் எதற்கு இவ்வளவு மகிழ்ச்சியாக போகிறார் என்று)![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இங்கு என் பொண்ணு படிக்கும் ஒன்னாம் வகுப்பிலும் smart board தான் உள்ளது , ஒரு நாள் வகுப்பு நேரத்தில் class க்கு போனேன். எல்லோரும் சேர்ந்துகிட்டு (டீச்சர் உட்பட) smart board ல கார்டூன் பார்த்துகிட்டு இருக்காங்க. (அப்ப தான் புரிஞ்சுது குழந்தை பள்ளி என்றால் எதற்கு இவ்வளவு மகிழ்ச்சியாக போகிறார் என்று)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை
மேற்கோள் செய்த பதிவு: 1181193ayyasamy ram wrote:
மின்னணுப் பேனாவால் 6 வண்ணத்தில் எழுதலாம். மின்னணுப் பலகையில் பாடங்களுக்கான உருவத்தை தத்ரூபமாக செயல்பாட்டுடன் கொண்டுவரலாம். மின்னணு பலகையில் எழுதப்படும் அனைத்துமே விடியோ, புகைப்படமாக பதிவாகிறது. ஆகவே எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் எடுத்துப் பார்க்கலாம்.
நான் படிக்கும் காலங்களில் சனிக்கிழமையில் ஊமத்தம் இலையும் அடுப்பு கரியும் இடித்து கரும்பலகையில்பூசி அடுத்த வாரத்திற்கு கரும்பலகையை தயாராக்குவோம்,ஆனால் இன்றோ
விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தை என்னவேண்டு சொல்லுவது,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கற்பித்தல் வெறும் பணி அல்ல... அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி
» வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?
» இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை
» மண், சாக்பீஸ், சிலேட்டுக் குச்சி, அடுப்புக் கரி, சாம்பல்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|