Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்...
4 posters
Page 1 of 1
பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்...
![பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்... 5ccQRqffQpaO4fyYnUYv+45](https://www.filepicker.io/api/file/5ccQRqffQpaO4fyYnUYv+45.jpg)
-
பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய மற்றும் அவரது வழக்குரைஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களை மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கால்வாய் அருகே போலீஸார் கைப்பற்றினர்.
-
குஜராத்தைப் பூர்விமாகக் கொண்டவர் ஹேமா உபாத்யாய (43). பிரபல ஓவியரான அவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தார்.
-
இந்நிலையில், மும்பையின் புறநகர்ப் பகுதியான காந்திவலியில் உள்ள கால்வாயில் மர்ம அட்டைப் பெட்டி ஒன்றை போலீஸார் சனிக்கிழமை கண்டெடுத்தனர். அதில் இரு சடலங்கள் பிளாஸ்டிக் உறையால் சுற்றி அடைக்கட்டிருப்பதும், அதன் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
-
இதையடுத்து, அந்த உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலையுண்டவர்கள் பிரபல ஓவியர் ஹேமா மற்றும் அவரது வழக்குரைஞர் ஹரீஷ் பம்பானி என்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்று மும்பை துணை ஆணையர் தனஞ்செய் குல்கர்னி கூறினார்.
-
தினமணி
Re: பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்...
மேற்கோள் செய்த பதிவு: 1180333ayyasamy ram wrote:
பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய மற்றும் அவரது வழக்குரைஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களை மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கால்வாய் அருகே போலீஸார் கைப்பற்றினர்.
இந்த கொலைவெறி தாக்குலை வன்மையாக கண்டிக்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்...
மேற்கோள் செய்த பதிவு: 1180365சரிங்கபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180333ayyasamy ram wrote:
பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய மற்றும் அவரது வழக்குரைஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களை மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கால்வாய் அருகே போலீஸார் கைப்பற்றினர்.
இந்த கொலைவெறி தாக்குலை வன்மையாக கண்டிக்கிறேன்.
Re: பிரபல ஓவியர் ஹேமா உபாத்யாய கொலை செய்யப்பட்டார்...
ம்ம்... டிவி இல் பார்த்தேன்.பாவம் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரபல ஓவியர் எம். எப். உசேன் காலமானார்
» யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....
» மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை
» ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!
» பிரபல பத்திரிகையாளர் கொலை
» யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....
» மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை
» ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!
» பிரபல பத்திரிகையாளர் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|