ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை

4 posters

Go down

இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை  Empty இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை

Post by ayyasamy ram Sun Dec 13, 2015 10:25 pm



அமெரிக்காவின் பிரபல Forbes சஞ்சிகை 100 இந்தியப் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தை சல்மான் கான் பிடித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு 3 ஆவது இடமும் அமிர்கானுக்கு 5வது இடமும், அக்ஷய் குமாருக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது.

தீபிகா படுகோனே 9வது இடத்திலும், ஹிர்திக் ரோஷன் 10வது இடத்திலும் உள்ளனர்.

முன்னிலையில் கோலிவுட் நடிகர்கள் யாரும் இல்லை.

தனுஷ் 37வது இடத்திலும் கமல்ஹாசன் 46வது இடத்திலும் உள்ளனர்.

சந்தானம் 52வது இடத்திலும், நடிகை ஸ்ருதிஹான் 61வது இடத்திலும் உள்ளனர்.

ரஜினிகாந்த் 69வது இடத்தை பிடித்துள்ளார். சூரியாவுக்கு 71வது இடம் கிடைத்துள்ளது.

ஆர்யாவுக்கு 80வது இடமும், பிரபுதேவாவுக்கு 88வது இடமும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு 39வது இடமும் கிடைத்துள்ளது.

அந்தப் பட்டியலில் தனுஷ், ஆர்யா சந்தானம் ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில், முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் பெயர்கள் அதில் இல்லை என்பது அவர்களின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கலாம்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை  Empty Re: இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை

Post by krishnaamma Sun Dec 13, 2015 10:51 pm

அந்தப் பட்டியலில் தனுஷ், ஆர்யா சந்தானம் ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில், முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் பெயர்கள் அதில் இல்லை என்பது அவர்களின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கலாம். 


அவங்க படம் எல்லாம் இன்னும் ஹிந்தி இல் டப்   பண்ணி போடலையா என்ன? ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை  Empty Re: இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 10:28 am

ayyasamy ram wrote:
அந்தப் பட்டியலில் தனுஷ், ஆர்யா சந்தானம் ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில், முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் பெயர்கள் அதில் இல்லை என்பது அவர்களின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1180308
கணக்கிட்டில் ஏதோ தவறு நடந்திருக்கிறது,ஆரியா,சந்தானம் இருக்கும் போது இவர்கள்
இல்லை என்பது இடிக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை  Empty Re: இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை

Post by ராஜா Mon Dec 14, 2015 5:51 pm

அமெரிக்காவின் பிரபல Forbes சஞ்சிகை 100 இந்தியப் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய பிரபலங்கள் என்றால் சினிமா நடிகர்கள் மட்டும் தானா?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை  Empty Re: இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum